அவங்க நார்மல் people கிடையாதுன்னு சொல்லி முடிச்சிட்டான்..!! நான் சிவனேனு தான் இருந்தேன் - விக்னேஷ் சிவன் விளக்கம்..! சினிமா நான் சிவனேனு தான் இருந்தேன்.. அவன்தான் நார்மல் people கிடையாதுன்னு சொல்லி ட்ரோல் செய்ய வச்சான் என விக்னேஷ் சிவன் கலகலப்பாக விளக்கம் கொடுத்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு