கெத்து காட்டும் ஜனாதிபதி! ரபேல் விமானத்தில் பறந்தார் திரவுபதி முர்மு! இந்தியா ஹரியாணாவின் அம்பாலா விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் நாட்டின் மேம்பட்ட, பன்முக தாக்குதல் போா் விமானமான ரஃபேல் போா் விமானத்தில் முதல்முறையாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பறந்தார்.
மிஷன் ஒலிம்பிக் 2036 சிறப்பு அதிகாரியாக ஐபிஎஸ் மயில்வாகனன் நியமனம்! தமிழ்நாடு அரசு உத்தரவு! தமிழ்நாடு
கனிம வளங்களை கொள்ளையடித்த தவெக பிரமுகருக்கு ஆப்பு... ரூ.7.5 கோடிக்கு அபராதம் விதித்த வட்டாட்சியர்...! அரசியல்
அறிவிக்கப்படாத மின்வெட்டால் 50,000 சிறு குறு தொழில்கள் முடக்கம்: சிபிஐ வீரபாண்டியன் எச்சரிக்கை! தமிழ்நாடு
“சித்தாந்தம் வேண்டாம்... சினிமா போதும்...” - இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெகவை விட்டு விளாசிய சீமான்...! அரசியல்