திமுக கூட்டணி அதிரடி: எஸ்.டி.பி.ஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு! தமிழ்நாடு திமுக கூட்டணியில் SDPI, முக்குலத்தோர் புலி படை கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு,இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு