“உன்ன எங்க போனாலும் விடமாட்டோம்” - சீமானை எச்சரித்த கு.ராமகிருஷ்ணன்! அரசியல் தந்தை பெரியார் குறித்து கொச்சையான கருத்துக்களை கூறிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை முற்றுகையிடுவதற்காக புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் குவிந்துள்ளனர்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு