“கோமியத்தை நானும் விஜயகாந்தும் கூட”... அடுத்தவர் உரிமையில் தலையிடக்கூடாது - பிரேமலதா விஜயகாந்த் காட்டம்! அரசியல் கோமியத்தை குடிக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது தனி மனிதனின் உரிமை அதில் யாரும் தலையிட முடியாது.கருத்து சொல்ல முடியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு