"சாதி, மதமற்றவர்" சான்று கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு: நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை! தமிழ்நாடு தன்னை "ஜாதி மற்றும் மதம் அற்றவர்" என அறிவிக்கக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.