"காதலனை திருமணம் செய்து, திருப்பதியில் "செட்டில்" ஆக வேண்டும்" : நடிகை ஜான்வி கபூர் விருப்பம்; "3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஆசை" என்கிறார் சினிமா தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்