டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்! தமிழ்நாடு தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் புதிய புரட்சியாக, மதுரை அவனியாபுரத்தில் இன்று வரலாற்றிலேயே முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.