பரபரப்பு பணமோசடி புகார்.. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ்..!! சினிமா தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு எதிராக மும்பை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு