ஈரோடு நாகமலை குன்று: தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிப்பு! தமிழக அரசு அதிரடி..!! தமிழ்நாடு ஈரோடு நாகமலை குன்று காடுகளை மாநிலத்தின் நான்காவது உயிரியல் பாரம்பரிய தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.