மீண்டும் உருவெடுத்த 'GBU' காப்பிரைட்ஸ் விவகாரம்.. கோர்ட்டுக்கு போன இளையராஜா..!! சினிமா குட் பேட் அக்லி படத்தில் அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 8ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு