டெல்லியில் 5,000 பாகிஸ்தானியர்கள்.. இன்றுடன் முடியும் கெடு.. உளவுத்துறை பட்டியல்..! இந்தியா காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. டெல்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் உள்ளதாக உளவுத்துறை ரிப்போர்ட் அளித்துள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு