சின்னையா பெரியய்யாவை தெய்வமாக பார்க்கிறார்.. 86 வயது EX எம்எல்ஏ கமலாம்பாள் அதிரடி பேட்டி..! அரசியல் சின்னையா பெரியய்யாவை தெய்வமாக தான் பார்க்கிறார் என்று பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் தெரிவித்துள்ளார்.