பனிமூட்டத்திலும் விடாத மேள சத்தம்! தமிழகத்தில் களைகட்டும் போகி பண்டிகை! தமிழ்நாடு தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாலையிலேயே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பழைய பொருட்களை எரித்து, மேளம் கொட்டி போகிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.