தாய்குலத்தின் வாக்குகளைத் தட்டித்தூக்க திட்டமா?... பட்ஜெட்டில் மகளிருக்கு மாஸான அறிவிப்புகள் வெளியிட்ட தமிழக அரசு....! தமிழ்நாடு மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண், மகளிர் உதவித்தொகை என பெண்களை குறிவைத்து தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு