அமலாக்கப்பிரிவுக்கு கைது அதிகாரம் இருக்கா..? 2 ஆண்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்கிறது உச்ச நீதிமன்றம்..! இந்தியா அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு தனிநபர்களை கைது செய்ய அதிகாரம் இருக்கிறது என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மறு ஆய்வு செய்கிறது.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு