எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இஸ்ரேல் - ஈரான் சண்டையில் நழுவிய அமெரிக்கா! உலகம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க நிலைகளையோ, அமெரிக்க படைகளையோ ஈரான் இலக்காக வைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு