“முதலீடுகள் முடக்கம், தகுதியற்ற பேராசிரியர்கள்!” தமிழக அரசை தாக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு! தமிழ்நாடு தமிழகத்தில் முதலீடுகள் குறைந்து வருவதாக விமர்சித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, தகுதியற்ற பேராசிரியர்களால் பொறியியல் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு