தேர்தல் ஆணையர் அல்ல, முஸ்லிம் ஆணையர்.. தொடரும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேயின் ஆணவப் பேச்சு..! இந்தியா முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தேர்தல் ஆணையர் அல்ல, அவர் முஸ்லிம் ஆணையர் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு