அண்ணா, பெரியார் குறித்த வீடியோவை நாங்க பார்க்கவே இல்ல.. பின் வரிசையில இருந்தோம்.. காரணம் சொன்ன ஆர்.பி.உதயகுமார்..! அரசியல் முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் இருக்காது என்கிற நம்பிக்கையில் பங்கேற்றோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
அரசியல் ஆதாயம் தேடவே முருக பக்தர்கள் மாநாடு.. மக்கள் இதை புறக்கணிக்கணும்.. போட்டு பொளக்கும் முத்தரசன்..! அரசியல்