UPI வரலாற்றில் புதிய உச்சம் - ஆகஸ்ட் 2ல் மட்டும் 70.7 கோடி பரிமாற்றங்கள்..!! மொபைல் போன் கடந்த ஆக.2 அன்று யுபிஐ புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் 70.7 கோடி பரிவர்த்தனைகளைப் பதிவு செய்து, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் யுபிஐயின் ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.