மணிப்பூர் முதலமைச்சராகிறார் யும்னாம் கேம்சந்த் சிங்! ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வருகிறது! இந்தியா இம்பாலில் நடந்த எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக யும்னாம் கேம்சந்த் சிங் ஒருமனதாகத் தேர்வு, ஓராண்டுக்குப் பிறகு மணிப்பூரில் மீண்டும் மக்களாட்சி மலர்கிறது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு