காரில் கஞ்சா.. பாஜக பிரமுகர் வேலூர் இப்ராஹிம் மகன் கையும் களவுமாக கைது..! சென்னை போலீஸ் அதிரடி..!! குற்றம் சென்னை பாடியில் வாகன தணிக்கையின் போது, காரில் கஞ்சா வைத்திருந்த பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமின் மகன் அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர்.