இன்னும் உங்ககிட்ட ₹2000 ரூபாய் நோட்டு இருக்கா.? கவலைப்பட வேண்டாம்.. ரிசர்வ் வங்கி சொன்ன குட் நியூஸ் தனிநபர் நிதி மே 19, 2023 அன்று வணிகம் முடியும் போது, புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது என்று ரிசர்வ் வங்கி மே 2 அன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கட்சி கொடியில் குழப்பம் வரும்... நாதக-வை விஜய் பின்பற்றுவதில் மகிழ்ச்சி... சீமான் சுவாரஸ்ய தகவல்!! அரசியல்