• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மாஸ்டர் பட போஸ்டரை திருடிய கவின்... ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள படக்குழு..!

    கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் "மாஸ்க்" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
    Author By Bala Wed, 26 Feb 2025 15:43:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-kavin-mask-cinema-lasliya

    தமிழில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான "கனா காணும் காலங்கள்" தொடரின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் கவின். பின்பு "சரவணன் மீனாட்சி-2" என்ற தொடரில் 'வேட்டையனாக' அவதாரம் எடுத்து பல பெண்களின் ஆசை நாயகனாக மாறினார்.  இதனைத் தொடர்ந்து, ராஜ் எஸ்.ஆர். பிரபாகரனின் இயக்கத்தில் உருவான 'சத்ரியன்' படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார், மேலும் சிவா இயக்கத்தில் 'நட்புனா என்னன்னு தெரியுமா' என்ற படத்தில் நடித்தார். 

    andriya

    இப்படி சின்னத்திரையில் நடித்து பலரது கனவு நாயகனாக மாறிய கவின், ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் தோல்வியை சந்தித்தார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு, "வி ஆர் த பாய்ஸ்" என்ற  பெயரை உருவாக்கி, பிக் பாஸில் சாக்ஷி, அபிராமி, வனிதா முதலானோரின் சாபங்களை வாங்கி குவித்த கவின், அதே வீட்டில் சாக்ஷி, லாஸ்ட்லியா போன்றோரின் மனதை கொள்ளையடித்தார். ஆரம்பத்தில் இவரது செயல் ரசிகர்களுக்கு கோபத்தை வரவழைத்தாலும், பின் பணப்பெட்டியை எடுத்து வெளியே சென்ற பின் அவர் மீது அனைவருக்கும் தனி மரியாதை எழுந்தது.

    இதையும் படிங்க: மாஸ்க் போட்டுக் கொண்ட கவின்.. வில்லியாக மிரட்டும் ஆண்ட்ரியா...

    andriya

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கவின், அடுத்தடுத்து நடித்த படங்கள் வெற்றியை தேடித் தந்தது, குறிப்பாக லிஃப்ட், டாடா, ஸ்டார், பிளடி பக்கர் போன்ற படங்களை நடித்து தனக்கென ரசிகர்களை பிடித்துள்ளார். குறிப்பாக "டாடா" படத்தில், தாயை பிரிந்த தனது  குழந்தையை தகப்பனாக இருந்து எப்படி வளர்க்க வேண்டும் என்பதை காமித்து இருப்பார், புதுவிதமான இப்படம் அவருக்கு வெற்றியை தேடி தந்தது. லிப் படமும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது, மேலும் "ஸ்டார்" படத்தில், நடிப்பின் திறமையை காமித்து அசத்தியிருப்பார்.

    andriya

    கவினுக்கு தற்பொழுது திருமணமான நிலையில், அவரைப் பற்றி தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாம் எனவும், தான் பேசினால் அவருடைய திருமண பந்தத்திற்கும் அப்பெண்ணின் குடும்பத்திற்கும் மனவருத்தம் ஏற்படும் என்பதால் லாஸ்ட்லியா இனி அவரைப் பற்றி எந்த கேள்விகளும் கேட்க வேண்டாம் என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    andriya

    இந்த நிலையில், நடன இயக்குனர் ஆன சதிஷ் இயக்கத்தில் உருவாகும் 'கிஸ்' என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கவின் ஆறாவது படமான 'மாஸ்க்' படத்தை வெற்றிமாறன் தயாரிப்பில், அறிமுக இயக்குனரான விக்ரனன் அசோக் இயக்கி வருகிறார்.  இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான, பஸ்ட் லுக் போஸ்டரை  பட குழுவினர் இன்று வெளியிட்டு உள்ளனர். அதில் நெகட்டிவ் ரோலில் ஆண்ட்ரியாவும் பாசிட்டிவ் ரோலில் கவின் இருப்பதும் தெளிவாக தெரிகிறது. 

    andriya

    இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், இந்த படத்தில் கவின் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என புகழாரம் சூட்டி இருக்கின்றனர். ஆனாலும் மாஸ்க் படம் மாஸாக இருக்குமா அல்லது தமாஸாக மாறுமா என்பது படத்தின் ரிலீஸில் தான் தெரியும் என கலாய்த்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: லாஸ்லியாவை விடாமல் துரத்தும் கவின்..! வேதனையின் உச்சத்தில் நடிகை குமுறல்..!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share