• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 30, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    Time to #GetChikitufied.. வெளியானது 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!

    'கூலி' பட முதல் பாடலான 'CHIKITU' வரும் 25ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என ப்ரோமோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
    Author By Editor Mon, 23 Jun 2025 18:50:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-rajini-coolie-movie-update

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்து இருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதுவரை இவர் எடுத்த எந்த படமும் தோல்வியில் முடிந்ததில்லை. அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், தற்பொழுது ரஜினியின் "கூலி" படத்தின் படப்பிடிப்பை முற்றிலுமாக முடித்து, அடுத்த கட்ட பணியில் அடியெடுத்து வைத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததால் தற்பொழுது 'ஜெயிலர் 2' வில் பிசியாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். 

    CHIKITU

    கமல்ஹாசனின் விக்ரம் படமாக இருக்கட்டும், கார்த்திக்கின் கைதியாக இருக்கட்டும், அனைத்திலும் மாஸான காரியங்களை புகுத்தி வைத்திருப்பார் லோகேஷ், அந்த வகையில் தற்பொழுது அவர் இயக்கி இருக்கும் கூலி படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. பராசக்தி படத்தை போல் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த 'கூலி' திரைபடத்தில் டைட்டில் பிரச்சனை வரும் என பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் வரவில்லை. காரணம், ரஜினி காந்த் நடித்து வரும் 'கூலி' திரைப்படத்தின் தலைப்பு கடந்த 1995ம் ஆண்டே ஒருவர் படத்தில் வைத்து விட்டார். மாணிக்கம் நாராயணன் தயாரிபில், இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 90களின் கூலி திரைப்படம்.

    இதையும் படிங்க: அடுத்த மாதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருக்கு.. சஸ்பென்ஸ் வைத்த ஆர்.ஜே. பாலாஜி..!

    CHIKITU

    அப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - தேவா என்ற கதாபாத்திரத்திலும், அக்கினேனி நாகார்ஜுனா "சைமன்" என்ற கதாபாத்திரத்திலும், உபேந்திரா- கலீசா என்ற கதாபாத்திரத்திலும், சௌபின் சாகிர் 'தயன்' என்ற கதாபாத்திரத்திலும், சத்யராஜ் 'இராசசேகர்' என்ற கதாபாத்திரத்திலும், சுருதி ஹாசன் "பிரீத்தி" என்ற கதாபாத்திரத்திலும், ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்திலும், பூஜா ஹெக்டே ஒரு பாடலில் நடன சிறப்புத் தோற்றத்திலும் நடித்து பிரமாண்டமாக இந்த 'கூலி' படம் உருவாகி இருக்கிறது.

    CHIKITU

    மேலும், கூலி திரைப்படத்தை ரூ.110 கோடி கொடுத்து கலாநிதி மாறனிடம் இருந்து "அமேசான் ஓடிடி தளம்" கைப்பற்றி உள்ளது. இப்படி இருக்க, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் என பார்த்தால், சுமார் ரூ.375 கோடியாம். இதில் கதாநாயகனாக நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி, இயக்குநரான லோகேஷ் கனகராஜுக்கு சம்பளம் ரூ.50 கோடி, மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள், டெக்னீஷன்கள் என படத்தில் வேலை பார்த்த அனைவரின் சம்பளமும் ரூ.150 கோடி. இதுமட்டுமல்லாமல் படத்தின் ப்ரோமோஷன் மற்றும் பப்லிசிட்டி செலவுகள் மட்டும் ரூ.25 கோடி, எனவே இவை அனைத்தும் மொத்தமாக பார்த்தால் கூலி படத்தின் முழு பட்ஜெட் ரூ.375 கோடி என கூறப்படுகிறது. 

    CHIKITU

    இப்படி பல எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் "கூலி" திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தனது சமூக வலைதளப் பக்கத்தில் "சவுண்ட ஏத்து... என பதிவிட்டு அதன் கீழ் இன்று 6 மணிக்கு" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி கூலி பட முதல் பாடலான 'CHIKITU' வரும் 25ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என ப்ரோமோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதனை அறிந்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.  

    இதையும் படிங்க: ஆர்.ஜே பாலாஜி - சூர்யா காம்போ.. டைட்டிலுடன் வெளியானது சூர்யாவின் 45வது பட போஸ்டர்..!

    மேலும் படிங்க
    நடிகர் விஜயை விமர்சித்து தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட நடிகை ஓவியா..! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

    நடிகர் விஜயை விமர்சித்து தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட நடிகை ஓவியா..! கொந்தளிக்கும் ரசிகர்கள்..!

    சினிமா
    சிக்கன் சமைத்து தரச் சொன்ன மகன்! சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற பாசக்கார தாய்!

    சிக்கன் சமைத்து தரச் சொன்ன மகன்! சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற பாசக்கார தாய்!

    குற்றம்
    கரூர் கோரச் சம்பவம்! தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்... தொடரும் பதற்றம்...!

    கரூர் கோரச் சம்பவம்! தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்... தொடரும் பதற்றம்...!

    தமிழ்நாடு
    மகனின் இறப்பால் மனவேதனையில்

    மகனின் இறப்பால் மனவேதனையில் 'பாரதிராஜா'..! தொடர்ந்து மோசமாகும் உடல்நிலையால் கலங்கும் சகோதரர்..!

    சினிமா
    என் புருஷன் மேல சின்ன கீறல் விழுந்தாலும்... தவெக மதியழகன் மனைவி பரபரப்பு பேட்டி...!

    என் புருஷன் மேல சின்ன கீறல் விழுந்தாலும்... தவெக மதியழகன் மனைவி பரபரப்பு பேட்டி...!

    தமிழ்நாடு
    விஜய் அரசிலுக்கு செட்டாகமாட்டார் என அவரது முகத்துக்கு நேராக சொன்ன பிரபல நடிகர்..!

    விஜய் அரசிலுக்கு செட்டாகமாட்டார் என அவரது முகத்துக்கு நேராக சொன்ன பிரபல நடிகர்..!

    சினிமா

    செய்திகள்

    சிக்கன் சமைத்து தரச் சொன்ன மகன்! சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற பாசக்கார தாய்!

    சிக்கன் சமைத்து தரச் சொன்ன மகன்! சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற பாசக்கார தாய்!

    குற்றம்
    கரூர் கோரச் சம்பவம்! தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்... தொடரும் பதற்றம்...!

    கரூர் கோரச் சம்பவம்! தவெக நிர்வாகிகள் நீதிமன்றத்தில் ஆஜர்... தொடரும் பதற்றம்...!

    தமிழ்நாடு
    என் புருஷன் மேல சின்ன கீறல் விழுந்தாலும்... தவெக மதியழகன் மனைவி பரபரப்பு பேட்டி...!

    என் புருஷன் மேல சின்ன கீறல் விழுந்தாலும்... தவெக மதியழகன் மனைவி பரபரப்பு பேட்டி...!

    தமிழ்நாடு
    ஹாப்பி நியூஸ்... மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு... அரசாணை வெளியீடு...!

    ஹாப்பி நியூஸ்... மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு... அரசாணை வெளியீடு...!

    தமிழ்நாடு
    படாரென இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம்! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்! அலறல்! மரண ஓலம்!

    படாரென இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடம்! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்! அலறல்! மரண ஓலம்!

    உலகம்
    ட்ரம்ப் திட்டத்திற்கு மோடி வரவேற்பு!! இசுலாமிய நாடுகள் மகிழ்ச்சி!! காசாவில் விரைவில் போர் நிறுத்தம்?!

    ட்ரம்ப் திட்டத்திற்கு மோடி வரவேற்பு!! இசுலாமிய நாடுகள் மகிழ்ச்சி!! காசாவில் விரைவில் போர் நிறுத்தம்?!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share