• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழகத்தில் பிஇ, பிடெக் பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், அரசு ஒதுக்கீட்டில் 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக மாணவர் சேர்க்கைக் குழு அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 09 Sep 2026 21:54:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Engineering Admissions Conclude: 47,544 TNEA Seats Remain Vacant in 2026.

    தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான சிறப்புப் பிரிவு, பொதுக் கலந்தாய்வு மற்றும் துணைக் கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து சேர்க்கை நடைமுறைகளும் நிறைவடைந்துள்ளன. அரசு ஒதுக்கீட்டுக்கான 2 லட்சத்து 824 இடங்களில் மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 280 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. மீதமுள்ள 47 ஆயிரத்து 544 இடங்கள் காலியாக உள்ளன. துணைக் கலந்தாய்வு மூலம் பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்டு, இறுதி ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    engineering admission

    அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 421 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவற்றில் மொத்தமுள்ள 2 லட்சத்து 68 ஆயிரத்து 161 இடங்களில், அரசு ஒதுக்கீட்டிற்கு 2 லட்சத்து 824 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டிற்கு 67 ஆயிரத்து 337 இடங்களும் ஒதுக்கப்பட்டன. ஜூலை 1 அன்று 2,36,017 மாணவர்களுக்குத் தரவரிசை வெளியிடப்பட்டு மூன்று சுற்றுக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அரசுப் பள்ளி 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 14,931 இடங்களும், பொதுப்பிரிவில் 1,29,364 இடங்களும் என 1,44,295 இடங்கள் நிரம்பின.

    இதையும் படிங்க: சேவல் சண்டைக்கு தடை விதிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம்: சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி!

    விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் 31 வரை துணைக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கல்வியியல் பாடத்தில் 194 முதல் 78.25 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற 8,823 பேருக்கும், தொழிற்கல்வியில் 129 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அரசுப் பள்ளி 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்வியியல் பிரிவில் 161.5 முதல் 82.5 வரை கட்-ஆப் பெற்ற 21 மாணவர்களுக்கும், தொழிற்கல்வியில் 12 மாணவர்களுக்கும் இடங்கள் கிடைத்துள்ளன. இம்மாணவர்களுக்கு அரசின் முழுக் கல்வி உதவித்தொகை கிடைக்கும் நிலையில், முறையான வழிகாட்டுதல் இல்லாததால் பல சிறந்த மாணவர்கள் துணைக் கலந்தாய்வை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 38 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ₹1.18 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல்!

    மேலும் படிங்க
    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிட கோரிக்கை!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பெயரில்தான் மதச்சார்பின்மை.. செயல்பாட்டில் முழு குழப்பம்: தவெக கூட்டணி மீது தமிழிசை காட்டம்!

    பெயரில்தான் மதச்சார்பின்மை.. செயல்பாட்டில் முழு குழப்பம்: தவெக கூட்டணி மீது தமிழிசை காட்டம்!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை-போத்தனூர், தாம்பரம்-தென்காசி ரயில்கள் இயக்கம்!

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை-போத்தனூர், தாம்பரம்-தென்காசி ரயில்கள் இயக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share