• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 தொலைக்காட்சி

    Anna Serial: சண்முகம் குடும்பத்திற்கு வந்த புது சோதனை; காத்திருக்கும் திருப்பங்கள்? அண்ணா சீரியல் அப்டேட்!

    'அண்ணா' சீரியலின் நேற்றைய எபிசோடில் வீராவை அறைந்த கௌதமை, சண்முகம் அறைந்து தங்கையிடம் மன்னிப்பு கேட்ட சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என பார்க்கலாம்.
    Author By Cinema Bureau Tue, 08 Apr 2025 19:56:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anna Serial New Antagonist Entry April 8th episode

    அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் வைஜெயந்தி யாரு யாரு கிட்ட மன்னிப்பு கேட்கணும்? என சத்தம் போடுகிறாள். வீராவும் ஊர் மக்களும் உங்க பையன் பண்ணது தப்பு, அவங்க கண்டிப்பா மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் என பேசுகின்றனர். 

    anna serial

    கடையில் இருந்து அங்கு வந்த முத்துப்பாண்டி வைஜெயந்திக்கு வணக்கம் சொல்லி வீரா ரொம்ப நல்ல பொண்ணு அவளும் SI ஆக போகிறாள் என்று சொல்ல எங்க வேலைக்கு சேர்ந்தாலும் எனக்கு கீழே தானே வேலை செய்யணும் என்று சொல்கிறார். 
    anna serial

    இதையும் படிங்க: Anna Serial: நியூ என்ட்ரி கொடுக்கும் 2 பிரபலங்கள்.! வீராவுக்கு விழுந்த அறை! அண்ணா எபிசோட் அப்டேட்!

    வீராவும் மக்களும் நீங்க யாரா வேணா இருங்க.. தப்பு செய்தா மன்னிப்பு கேட்கணும்ல என்று பதில் கொடுக்க முத்துப்பாண்டி யாராவது வீடியோ எடுத்து போட்டுட்டா அது உங்களுக்கு தான் சிக்கல், மன்னிப்பு கேட்க சொல்லுங்க மேடம் என்று சொல்ல வைஜெயந்தி தனது மகனை மன்னிப்பு கேட்க சொல்கிறாள். 
    anna serial

    மன்னிப்பு கேட்ட கௌதம் என்னையே மன்னிப்பு கேட்க வச்சிட்டல உன்னை சும்மாவே விட மாட்டேன் என்று எச்சரித்து விட்டு கிளம்பி செல்கிறான். சண்முகம் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்ததும் முத்துப்பாண்டி வைஜயந்தி மோசமான போலீஸ் ஆபிசர் என்பதை சொல்கிறான். 
    anna serial

    அடுத்து வீட்டிற்கு வந்த கௌதம் வீரா மீது கோபமாக இருக்க வைஜெயந்தி அவ மேல ஒரு FIR போட்டு போலீஸ் ஆக முடியாத மாதிரி பண்ணிடுறேன் என்று சொல்ல, கௌதம் அது மட்டும் போதுமா என ஆவேசப்படுகிறான். வைஜெயந்தி யாருக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என சொல்லி உள்ளே செல்கிறாள். anna serial

    கௌதமின் பாட்டி உங்க அம்மா கிட்ட நீ எதுக்கு அனுமதி கேட்கிற? அவள என்ன பண்ணணுமோ அதை பண்ணு நான் பார்த்துக்கறேன் என்று ஏற்றி விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

    இதையும் படிங்க: ரத்னா கழட்டி வீசிய தாலியை... வீரா கழுத்தில் கட்ட முடிவு செய்த வெங்கடேஷ்! பரபரப்பான தருணத்துடன் 'அண்ணா' சீரியல் அப்டேட்!

    மேலும் படிங்க
    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலித்த காஜல் அகர்வால்..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்ட்..!

    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலித்த காஜல் அகர்வால்..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்ட்..!

    சினிமா
    சூட்டிங் பிசியிலும் அசத்தல் லுக்கில்

    சூட்டிங் பிசியிலும் அசத்தல் லுக்கில் 'சேயோன்' பட நடிகை..!! பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை திவ்யபாரதி..!! கட்டுக்கடங்கா அழகில் இளசுகளை மயக்கும் வகையில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

    ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை திவ்யபாரதி..!! கட்டுக்கடங்கா அழகில் இளசுகளை மயக்கும் வகையில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

    சினிமா
    அசர வைக்கும் கிளாமர் லுக்கில் கீர்த்தி பாண்டியன்..!! நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ் வைரல்..!

    அசர வைக்கும் கிளாமர் லுக்கில் கீர்த்தி பாண்டியன்..!! நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    ரஜினியுடன் ‘தர்மன்’ படத்தில் இணைந்த ராஷி கண்ணா..!! படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த ஸ்பெஷல் பரிசு.. கருப்பு ட்ரெஸில் கவர்ச்சி லுக்..!

    ரஜினியுடன் ‘தர்மன்’ படத்தில் இணைந்த ராஷி கண்ணா..!! படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த ஸ்பெஷல் பரிசு.. கருப்பு ட்ரெஸில் கவர்ச்சி லுக்..!

    சினிமா
    சொந்த வீடு கனவுக்கு பிறகு புதிய போட்டோஷூட்..!! மணிமேகலையின் லேட்டஸ்ட் ட்ரென்டிங் போட்டோஸ் வைரல்..!

    சொந்த வீடு கனவுக்கு பிறகு புதிய போட்டோஷூட்..!! மணிமேகலையின் லேட்டஸ்ட் ட்ரென்டிங் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    “ரூ.100 கோடி ஏற்கனவே பாக்கி....” - தொழில்துறையில் இருந்து தமிழக அரசுக்கு வந்த எதிர்ப்பு குரல்...!

    அரசியல்

    "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!

    தமிழ்நாடு
    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தமிழ்நாடு
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    அரசியல்
    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    ஆயுதங்களுடன் பதுங்கிய மர்ம நபர்.. டிரம்பை குறிவைத்ததாக சந்தேகம்; பரபரப்பு சம்பவம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share