• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மலேசியாவில் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் மதுமிதா..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    மலேசியாவில் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் மதுமிதா கலக்கும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
    Author By Bala Fri, 18 Sep 2026 15:17:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ayyanar-thunai-serial-actress-madhumitha-photos-tamilcinema

    சின்னத்திரையில் ஒரு கதாபாத்திரம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு பிரபலமாகிறதோ, அதே அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது.

    actress-madhumitha
    அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை மதுமிதா.

    actress-madhumitha

    கன்னட திரையுலகில் இருந்து தமிழ் சின்னத்திரை பக்கம் வந்த இவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் திரையில் வெளிப்படுத்திய உணர்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    இதையும் படிங்க: மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் ‘புன்னகை அரசி’ சினேகா..!! வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    actress-madhumitha
    ‘எதிர்நீச்சல்’ தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான மதுமிதா, அந்த தொடர் முடிவடைந்த பிறகும் சின்னத்திரையில் இருந்து விலகாமல் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    actress-madhumitha

    அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். புதிய தொடரிலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் மதுமிதா, மறுபுறம் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

    actress-madhumitha

    அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அவர், தற்போது மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட சில ஸ்டைலிஷான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: வெறும் ரூ.50 ஆயிரத்தில் தொடங்கிய சூட்டிங்..!! ஆனா ரூ.2 கோடியாக உயர்ந்த ‘கஸ்தூரி வீடு’... சமுத்திரக்கனி சொன்ன அந்த வார்த்தைகள்.!

    மேலும் படிங்க
    மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் ‘புன்னகை அரசி’ சினேகா..!! வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் ‘புன்னகை அரசி’ சினேகா..!! வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

    சினிமா
    33 வயதில் 2 குழந்தைகளுக்கு அம்மா..!! டைட்டானிக் ரோஸ் போல செம கவர்ச்சியாக வந்த பிரணிதா சுபாஷ்.. வைரலாகும் போட்டோஸ்.!

    33 வயதில் 2 குழந்தைகளுக்கு அம்மா..!! டைட்டானிக் ரோஸ் போல செம கவர்ச்சியாக வந்த பிரணிதா சுபாஷ்.. வைரலாகும் போட்டோஸ்.!

    சினிமா
    சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் குறையாத ரசிகர்கள்.!! மஞ்சள் புடவையில் ஜனனி அசோக்குமாரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் குறையாத ரசிகர்கள்.!! மஞ்சள் புடவையில் ஜனனி அசோக்குமாரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    தொகுப்பாளினி டிடியின் அசத்தல் போட்டோஷூட்..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படங்கள்.. தடுமாறும் இளசுகள்..!

    தொகுப்பாளினி டிடியின் அசத்தல் போட்டோஷூட்..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படங்கள்.. தடுமாறும் இளசுகள்..!

    சினிமா
    சர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்..!! ‘டோரதி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகம்..!

    சர்வதேச திரைப்பட விழாவில் கீர்த்தி சுரேஷ்..!! ‘டோரதி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகம்..!

    சினிமா
    சேலையில் செம அழகு..!! ‘ஹார்ட் பீட்’ நடிகை தீபா பாலுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சேலையில் செம அழகு..!! ‘ஹார்ட் பீட்’ நடிகை தீபா பாலுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    செப். 24 முதல் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம்! மதுராந்தகம், தாராபுரம் சுற்றுப்பயணம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு ஜனநாயக படுகொலை!  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்!

    தமிழ்நாடு
    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    நந்திகிராம் இடைத் தேர்தல்... காங்கிரசுக்கே ஆதரவு..! மம்தா முடிவு... மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!!

    இந்தியா
    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    என்.எல்.சி.விரிவாக்கம்.! 5.04 ஹெக்டேரை கையகப்படுத்த முடிவு..!! தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    ஏஐ போலி படங்களை வைத்து நடவடிக்கை எடுப்பதா? பாஜக தலைமை மீது கருப்பு முருகானந்தம் ஆவேசம்!

    தமிழ்நாடு

    "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! செப்.28 ல் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share