• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பனகையாக கவனம் ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்..!! இப்ப கிளாமர் போட்டோஷூட்டில் இளசுகளை கவர்ந்துள்ளார்..!

    நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமர் போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
    Author By Bala Fri, 07 Aug 2026 13:46:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-actress-rakul-preet-singh-latest-glamour-photos-tamilcinema

    தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் தொடர்ந்து நடித்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங், தற்போது தனது புதிய படைப்புகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

    actress-rakul-preet-singh
    தமிழில் பல முக்கியமான திரைப்படங்களில் நடித்துள்ள அவர், சமீப காலமாக பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    actress-rakul-preet-singh

    இந்த நிலையில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் அவர் நடித்துள்ள சூர்ப்பனகை கதாபாத்திரம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இதையும் படிங்க: படப்பிடிப்பு தளத்தில் ரஜினி காந்த் என்ன செய்தார்..!! ‘தர்மன்’ பட அனுபவத்தை பகிர்ந்த ராஷி கண்ணா..!

    actress-rakul-preet-singh

    தமிழ் சினிமாவில் ‘தடையறத் தாக்க’, ‘என்னமோ ஏதோ’, ‘ஸ்பைடர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங்.

    actress-rakul-preet-singh

    குறிப்பாக, கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் அவர் நடித்த மீரா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    actress-rakul-preet-singh

    அதேபோல், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங், பல வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

    actress-rakul-preet-singh

    பின்னர் இந்தி திரையுலகிலும் தனது பயணத்தை தொடங்கிய அவர், தொடர்ந்து பல்வேறு வகையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    actress-rakul-preet-singh
    இந்த நிலையில், இந்திய சினிமாவில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘ராமாயணம்’ படத்தில் ரகுல் ப்ரீத் சிங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    actress-rakul-preet-singh

    இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், பிரம்மாண்டமான தொழில்நுட்பம் மற்றும் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகி வருகிறது.

     

    இதையும் படிங்க: ‘ராகா’ படத்தில் தீபிகா படுகோனே காட்சிகளுக்கு முக்கியத்துவமா..? அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி.. படத்தின் புதிய அப்டேட் வைரல்..!

    மேலும் படிங்க
    சீரியல்ல சேலை.. வெளியில மாடர்ன் லீலை..!! கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் நடிகை ஜனனி அசோக்குமார்..!

    சீரியல்ல சேலை.. வெளியில மாடர்ன் லீலை..!! கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் நடிகை ஜனனி அசோக்குமார்..!

    சினிமா
    அடக்க ஓடக்காம இருந்து பழக்கமில்ல.. கிளாமரா இருப்பது தான் வழக்கம்..!! கவர்ச்சி கன்னியாக மாறிய பிக்பாஸ் புகழ் கெமி..!

    அடக்க ஓடக்காம இருந்து பழக்கமில்ல.. கிளாமரா இருப்பது தான் வழக்கம்..!! கவர்ச்சி கன்னியாக மாறிய பிக்பாஸ் புகழ் கெமி..!

    சினிமா
    புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இப்படியெல்லாம் ட்ரெஸ் போடலாமா..!! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தியின் கிளாமர் கிளிக்ஸ்..!

    புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இப்படியெல்லாம் ட்ரெஸ் போடலாமா..!! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தியின் கிளாமர் கிளிக்ஸ்..!

    சினிமா
    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலித்த காஜல் அகர்வால்..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்ட்..!

    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலித்த காஜல் அகர்வால்..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்ட்..!

    சினிமா
    சூட்டிங் பிசியிலும் அசத்தல் லுக்கில்

    சூட்டிங் பிசியிலும் அசத்தல் லுக்கில் 'சேயோன்' பட நடிகை..!! பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை திவ்யபாரதி..!! கட்டுக்கடங்கா அழகில் இளசுகளை மயக்கும் வகையில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

    ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை திவ்யபாரதி..!! கட்டுக்கடங்கா அழகில் இளசுகளை மயக்கும் வகையில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

    சினிமா

    செய்திகள்

    "பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!

    இந்தியா
    சென்னையில் முடங்கிய பத்திரப்பதிவு பணிகள்... ஆவணங்களுடன் காத்திருப்பு..! மக்கள் அவதி..!

    சென்னையில் முடங்கிய பத்திரப்பதிவு பணிகள்... ஆவணங்களுடன் காத்திருப்பு..! மக்கள் அவதி..!

    தமிழ்நாடு
    சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கால்நடை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வு ரத்து விவகாரம்..! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!

    கால்நடை மருத்துவ படிப்பு நுழைவு தேர்வு ரத்து விவகாரம்..! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!

    தமிழ்நாடு
    இது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி! தவெக அரசை சாடிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்!

    இது அம்மா ஆட்சி அல்ல, சும்மா ஆட்சி! தவெக அரசை சாடிய அதிமுக எம்.எல்.ஏ ஓ.எஸ். மணியன்!

    தமிழ்நாடு
    உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

    உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்த வருசநாடு... வனத்துறையை எதிர்த்து கொந்தளித்த மலைவாழ் மக்கள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share