• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, February 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அழகிய சேலையில் மாஸ் காட்டும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அழகிய சேலையில் மாஸ் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Bala Mon, 15 Sep 2025 14:23:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-aishwarya-rajesh-saree-photoshoot-tamilcinema

    தமிழ் திரையுலகில் அனைவரும் அறிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது முதல் சினிமா பயணத்தை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "அசத்தப்போவது யாரு" என்ற பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஆரம்பித்தார். 

    Aishwarya rajesh

    அதன் பின் மற்றொரு தொலைக்காட்சியில் "மானாட மயிலாட"  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இப்படி தொலைக்காட்சிகளில் தனது பயணத்தை ஆரம்பித்த இவருக்கு, 2010ம் ஆண்டு "நீதானா அவன்" என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இதனை தனக்கு சாதகமாய் பயன்படுத்திய ஐஸ்வர்யா, அப்படத்தில் நடித்ததில் தமிழ் திரையுலகில் அடுத்த பயணத்தை ஆரம்பித்தார். 

    இதையும் படிங்க: சிகப்பு நிற மாடர்ன் ட்ரெஸில் அழகை வெளிப்படுத்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!

    Aishwarya rajesh

    இதனை தொடர்ந்து, அட்டகத்தி, புத்தகம், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், கதை திரைக்கதை வசனம் இயக்கம்,திருடன் போலீஸ்,காக்கா முட்டை,ஹலோ நான் பேய் பேசுறேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சாமி 2, வட சென்னை, கனா, நம்ம வீட்டுப் பிள்ளை, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இன்று பிரபல நடிகையாக மாறி இருக்கிறார்.

    Aishwarya rajesh

    இன்று இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்த அளவுக்கு ஐஸ்வர்யா ஃபேமஸ். இதனை தொடர்ந்து, காக்கா முட்டை படத்திற்காக இவருக்கு "சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதும்" சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கும் பரிந்துரையும் செய்யபட்டவர்.

    Aishwarya rajesh

    "தர்மதுரை" படத்திற்கு சீமா சிறந்த துணை நடிகை விருதும், சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டவர்.

    Aishwarya rajesh

    இதனை புகழுக்கும் சொந்தக்காரியான ஐஸ்வர்யா ராஜேஷ், அவ்வப்போது தனது இன்ஸ்ட்டா, பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம், அதனை தொடர்ந்து தற்பொழுது ஹோம்லி லுக்கில் கிளாமராக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். 

    இதையும் படிங்க: என் வாழ்க்கையை மாற்றியவர் கலா மாஸ்டர் தான்..! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பளிச் பேச்சு..!!

    மேலும் படிங்க
    கடற்கரையில் ஷார்ட் உடையில் கலக்கும் நடிகை ஆண்ட்ரியா..!

    கடற்கரையில் ஷார்ட் உடையில் கலக்கும் நடிகை ஆண்ட்ரியா..!

    சினிமா
    ஸ்டார்ட் மியூசிக் செட்டில் சீரியல் நடிகை மீனா..! புதிய ஹேர் ஸ்டைல், கண்களில் லென்ஸுடன் பளபளக்கும் போட்டோஸ்..!

    ஸ்டார்ட் மியூசிக் செட்டில் சீரியல் நடிகை மீனா..! புதிய ஹேர் ஸ்டைல், கண்களில் லென்ஸுடன் பளபளக்கும் போட்டோஸ்..!

    சினிமா
    மாடர்ன் உடையில் கலக்கும் மகாநதி சீரியல் நடிகை ஸ்வேதா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    மாடர்ன் உடையில் கலக்கும் மகாநதி சீரியல் நடிகை ஸ்வேதா..! அழகிய போட்டோஸ் ரிலீஸ்..!

    சினிமா
     செம மாடர்ன் உடையில் சின்ன மருமகள் சீரியல் நடிகை ஹர்ஷினி..!

    செம மாடர்ன் உடையில் சின்ன மருமகள் சீரியல் நடிகை ஹர்ஷினி..!

    சினிமா
    கிளாமர் லுக்கில் கிசுகிசு நடிகை மிருனாள் தாகூர்..! ஹாட் லுக்கில் கண்கவரும் போட்டோஸ்..!

    கிளாமர் லுக்கில் கிசுகிசு நடிகை மிருனாள் தாகூர்..! ஹாட் லுக்கில் கண்கவரும் போட்டோஸ்..!

    சினிமா
    ஹார்ட் உடையிலும்.. அழகிய ஸ்டைலும்.. கலக்கும் பிக்பாஸ் ஷெரின்..! கலக்கல் போட்டோஸ்..!

    ஹார்ட் உடையிலும்.. அழகிய ஸ்டைலும்.. கலக்கும் பிக்பாஸ் ஷெரின்..! கலக்கல் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்..!! 2026-27 மத்திய பட்ஜெட்டை விமர்சித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

    2026-27 பட்ஜெட்: இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்..!! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி 'வள்ளலார் நெடுஞ்சாலை'! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி 'வள்ளலார் நெடுஞ்சாலை'! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    எச்.ராஜா எப்படி இருக்காரு..?? நேரில் சென்று நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    வளர்ந்த இந்தியாவிற்கான ரிஃபார்ம் எக்ஸ்பிரஸ்!  140 கோடி இந்தியர்களின் லட்சிய பட்ஜெட் - பிரதமர் மோடி பெருமிதம்!

    இந்தியா
    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share