• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சிகப்பு நிற பாவாடை தாவணியில் இளசுகளை சொக்க வைத்துள்ளார் நடிகை துஷார விஜயன்..!

    சிகப்பு நிற உடையில் நடிகை துஷாரா விஜயன் வெளியிட்ட போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளது.
    Author By Bala Wed, 11 Jun 2025 14:31:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-dusharavijayan-dusharavijayanphotos-dusharavijayanfans-dusharavijayaninsta-tamilcinema

    தமிழ் திரையுலகில் தற்பொழுது சிறந்த நடிகையாக வளம் வருபவர் தான் துஷாரா விஜயன். 

    dusharavijayan movies

    இன்றைய காலகட்டத்தில் வரும் அனைத்து திரைப்படங்களிலும் இவரது கதாபாத்திரம் இல்லாமல் இருக்கவே முடியாது அந்த அளவிற்கு இவருடைய நடிப்பு அனைத்து இயக்குனர்களின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.  

    இதையும் படிங்க: 'கைதி 2' படத்தில் நடிகை அனுஷ்கா... தமிழில் ரீஎண்ட்ரிக்கு வழிவகுத்த லோகேஷ் கனகராஜ்..!

    dusharavijayan movies

    தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டுட்டு "பேஷன்" படிப்பை முடித்த துஷாரா விஜயன், படிப்படியாக திரையுலகில் நுழைந்து தனது திறமையை வெளிக்காட்டி, 2019 ஆம் ஆண்டு "போதை ஏறி புத்தி மாறி", என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானர்.

    dusharavijayan movies

    இதில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த இயக்குநர்கள் அடுத்ததாக 2021 ஆம் ஆண்டில் வெளியான ஆர்யாவின் "சார்பட்டா பரம்பரை" திரைப்படத்தில் அவரின் துணை நாயகியாக துஷாராவை நியமித்து படத்தை இயக்கினார். 

    dusharavijayan movies

    இந்தப் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. 

    dusharavijayan movies

    இதனைத் தொடர்ந்து, 2022-ல் "நட்சத்திரம் நகர்கிறது"என்ற திரைப்படத்திலும், பின் 2024-ல் தனுஷுக்கு தங்கையாக "ராயன்" திரைப்படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 

    dusharavijayan movies

    மீண்டும் அதே 2024-ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் "வேட்டையன்" திரைப்படத்தில் நடித்து ஸ்டார் நடிகைகளின் வரிசையில் ஒருவரானார்.

    dusharavijayan movies

    இப்படி துஷாரா இன்று பல படங்களில் நடித்தாலும், இவரை முதலில் நம்பி தேர்ந்தெடுத்தது இயக்குனர் பா.ரஞ்சித் தான். துஷாராவின் புகைப்படத்தை பார்த்து தேர்ந்தெடுத்த பா.ரஞ்சித், அவரது நடிப்பை பார்த்து முதலில் நம்பிக்கை வரவில்லையாம். படத்திற்காக அவரது உழைப்பை பார்த்த பின்னர் தான் நடிக்க வைத்தாராம். 

    dusharavijayan movies

    இப்படி தனது உழைப்பால் உயர்ந்து உள்ள துஷாரா விஜயனுக்கு, 2023 ஆம் ஆண்டு 'தமிழ் நட்சத்திர விருதுகளில் சிறந்த நடிகைக்கான நட்சத்திர விருது' கிடைத்தது.

    dusharavijayan movies

    மேலும் ஓடிடி பிளே விருதுகள் 2022ல் 'வளர்ந்து வரும் ஓடிடி நட்சத்திர பெண்' என்ற சிறந்த விருதும் கிடைத்தது.

    dusharavijayan movies

    தற்பொழுது நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார் துஷாரா விஜயன். 

    dusharavijayan movies

    இந்த நிலையில், இவரது கலக்கல் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: ரஜினிக்கே ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்... "மிஸ்டர் & மிஸ்ஸஸ்" படக்குழுவின் சர்ப்ரைஸான அப்டேட்...!

    மேலும் படிங்க
    அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி செய்யும் நடிகை ஷாக்ஷி அகர்வால்..! ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்..!

    அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி செய்யும் நடிகை ஷாக்ஷி அகர்வால்..! ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன்..!

    சினிமா
    பச்சை நிற சேலையில் ஆளைமயக்கும் பேரழகில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! குஷியில் இளசுகள்..!

    பச்சை நிற சேலையில் ஆளைமயக்கும் பேரழகில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..! குஷியில் இளசுகள்..!

    சினிமா
    ஜீன்ஸ் பேண்ட் சொக்காவில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய நடிகை திவ்ய பாரதி..!

    ஜீன்ஸ் பேண்ட் சொக்காவில் கிளாமர் போட்டோஷுட் நடத்திய நடிகை திவ்ய பாரதி..!

    சினிமா
    கருப்பு நிற மாடர்ன் உடையில் சிவாங்கி..! கவர்ச்சி கன்னியாக மாறியதன் பின்னணி..!

    கருப்பு நிற மாடர்ன் உடையில் சிவாங்கி..! கவர்ச்சி கன்னியாக மாறியதன் பின்னணி..!

    சினிமா
    இந்த வெட்கத்துக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது..! கீர்த்தி சுரேஷின் ஹனிமூன் போட்டோஸ் வைரல்..!

    இந்த வெட்கத்துக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது..! கீர்த்தி சுரேஷின் ஹனிமூன் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    குடும்பஸ்தன் நடிகை மலேசியாவில் என்ன செய்கிறார்..! லிஸ்ட் போட்டு வெளியிட்ட போட்டோஸ் ட்ரெண்டிங்..!

    குடும்பஸ்தன் நடிகை மலேசியாவில் என்ன செய்கிறார்..! லிஸ்ட் போட்டு வெளியிட்ட போட்டோஸ் ட்ரெண்டிங்..!

    சினிமா

    செய்திகள்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    போட்டாரு ED... ஓடி வாரேன் மோடி! உதய(நிதி)யை விடுவியுங்க...சீமான் செம்ம கலாய்

    தமிழ்நாடு
    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    உள்ளூர் பிரச்சனை சந்தி சிரிக்க...உலகப்போர் Commentary ஒரு கேடா...விளாசிய அதிமுக !

    தமிழ்நாடு
    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    ஆட்சி செய்யும் உரிமையை திமுக இழந்துவிட்டது... அன்புமணி ஆவேசம்!

    அரசியல்
    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அம்பேத்கரை ஏற்றுக்கொண்ட எவனும் இதற்கு பணியமாட்டான்... மாஸ் காட்டிய திருமாவளவன்!!

    அரசியல்
    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!!

    தமிழ்நாடு
    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    எங்களை ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம்... சூசகமாக பேசிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share