• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    சீரியல் நடிகை கனிகாவின் கலக்கல் புகைப்படங்கள்..! எதிர்நீச்சல் சீரியலில் இருப்பதை விட அழகாக இருக்காங்களே..!

    எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவின் கலக்கல் புகைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.
    Author By Bala Fri, 24 Apr 2026 15:41:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ethirneechal-serial-actress-kaniha-latest-photos-tamilcinema

    தமிழ் சின்னத்திரை உலகில் குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் தொடர்களில் ஒன்றாக திகழ்கிறது எதிர்நீச்சல் 2.

    serial-actress-kaniha

    சமூக பிரச்சினைகள், குடும்ப உறவுகள் மற்றும் பெண்களின் மனவலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு நகரும் இந்த தொடர், ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

    இதையும் படிங்க: எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு வந்த ஹாப்பி நியூஸ்..!! 'துரந்தர்-2' ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வந்தாச்சு..!

    serial-actress-kaniha

    குறிப்பாக இதன் கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றை உயிர்ப்பிக்கும் நடிகர்களின் நடிப்பு, தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    serial-actress-kaniha

    இந்த தொடரில் ‘ஈஸ்வரி’ என்ற கதாபாத்திரம் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றது. அந்த வேடத்தில் நடித்தவர் கனிகா.

    serial-actress-kaniha

    அமைதியான தன்மை, குடும்பத்தை இணைத்து வைத்திருக்க முயலும் மனப்பாங்கு, மற்றும் உணர்ச்சி வசப்பட்ட காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு ஆகியவை, ஈஸ்வரி கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதியச் செய்தன.

    serial-actress-kaniha

    குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, திடீரென கனிகா இந்த தொடரிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது.

    serial-actress-kaniha

    இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏன் அவர் விலகினார்? என்ன காரணம்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் அதிகமாக எழுந்தன.

    serial-actress-kaniha

    தயாரிப்பு தரப்பிலிருந்தோ, நடிகை தரப்பிலிருந்தோ தெளிவான விளக்கம் வெளியிடப்படாததால், பல்வேறு ஊகங்களும் பரவின.

    serial-actress-kaniha

    இதையடுத்து, ஈஸ்வரி கதாபாத்திரத்தில் புதிய முகமாக ஸ்ரீஜா அறிமுகமானார். அவர் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்தை முன்னெடுத்து சென்று வருகிறார். ஆரம்பத்தில் ரசிகர்களுக்கு மாற்றத்தை ஏற்க சற்று சிரமமாக இருந்தாலும், காலப்போக்கில் புதிய ஈஸ்வரிக்கும் ஒரு தனி ரசிகர் வட்டம் உருவாகி வருகிறது.

    இதையும் படிங்க: மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவான ‘திரிஷ்யம்-3’..!! திடீரென.. ஓடிடி உரிமையை விற்கத் தடை விதித்த நீதிமன்றம்..!

    மேலும் படிங்க
    வெள்ளை ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மாளவிகா மோகனன்..!! கவர்ச்சி + கிளாமரில் ஆளை மயக்கும் போட்டோஸ்..!

    வெள்ளை ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் மாளவிகா மோகனன்..!! கவர்ச்சி + கிளாமரில் ஆளை மயக்கும் போட்டோஸ்..!

    சினிமா
    கருப்பு வெள்ளை சேலையில் கண்ணை கவரும் ஆஷிகா ரங்கநாத்..!! ‘சர்தார் 2’ ரிலீஸுக்கு பின் வைரலாகும் போட்டோஷூட்..!

    கருப்பு வெள்ளை சேலையில் கண்ணை கவரும் ஆஷிகா ரங்கநாத்..!! ‘சர்தார் 2’ ரிலீஸுக்கு பின் வைரலாகும் போட்டோஷூட்..!

    சினிமா
    ரெசார்ட்டில் செம கிளாமர் லுக்கில் நடிகை..!! தாய்லாந்து ட்ரிப்பில் கவர்ச்சியாக சுற்றும் மிர்னா மேனனின் போட்டோஸ் வைரல்..!

    ரெசார்ட்டில் செம கிளாமர் லுக்கில் நடிகை..!! தாய்லாந்து ட்ரிப்பில் கவர்ச்சியாக சுற்றும் மிர்னா மேனனின் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    எங்கம்மா ஃபேண்ட்ட காணும்..!! நடிகை அனஸ்வரா ராஜனின் மிரளவைக்கும் போட்டோஸ் வைரல்..!

    எங்கம்மா ஃபேண்ட்ட காணும்..!! நடிகை அனஸ்வரா ராஜனின் மிரளவைக்கும் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    ஆரஞ்சு நிற உடையில் அசத்தும் பூஜா ஹெக்டே..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!..!

    ஆரஞ்சு நிற உடையில் அசத்தும் பூஜா ஹெக்டே..!! இன்ஸ்டாகிராமில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!..!

    சினிமா
    குழந்தை நட்சத்திரம் முதல் சென்சேஷனல் ஹீரோயின் வரை..!! ‘துரந்தர்’ சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    குழந்தை நட்சத்திரம் முதல் சென்சேஷனல் ஹீரோயின் வரை..!! ‘துரந்தர்’ சாரா அர்ஜுனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக-வுக்கு தி.க. முழு ஆதரவு! கி. வீரமணி அறிவிப்பு.!!

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக-வுக்கு தி.க. முழு ஆதரவு! கி. வீரமணி அறிவிப்பு.!!

    தமிழ்நாடு
    வரிவிதிப்புகளுக்கு எதிரான கூட்டுப் பிரகடனம்... பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம்..!!

    வரிவிதிப்புகளுக்கு எதிரான கூட்டுப் பிரகடனம்... பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நிறைவேறிய தீர்மானம்..!!

    உலகம்
    விறுவிறு இடைத் தேர்தல்... திமுகவுக்கு தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் முழு ஆதரவு..!!

    விறுவிறு இடைத் தேர்தல்... திமுகவுக்கு தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் முழு ஆதரவு..!!

    தமிழ்நாடு
    பிணவறையை விட்டு வைக்காத ரீல்ஸ் வெறி..! படுபாதக செயல்... விளாசிய வானதி சீனிவாசன்..!!

    பிணவறையை விட்டு வைக்காத ரீல்ஸ் வெறி..! படுபாதக செயல்... விளாசிய வானதி சீனிவாசன்..!!

    தமிழ்நாடு
    மதுரை விழாக்கோலம்..! மீனாட்சியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்.. கட்டண தரிசனம் ரத்து..!!

    மதுரை விழாக்கோலம்..! மீனாட்சியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்.. கட்டண தரிசனம் ரத்து..!!

    தமிழ்நாடு
    கத்தினாலும்., கதறினாலும் கட்டுமரக் கதை எடுபடாது..! திமுகவை கிண்டலடித்த தவெக..!!

    கத்தினாலும்., கதறினாலும் கட்டுமரக் கதை எடுபடாது..! திமுகவை கிண்டலடித்த தவெக..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share