• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அஜித் என்மேல் வைத்த நம்பிக்கை..! அவரால் தான் நான் இன்று ஹீரோ.. அர்ஜுன் தாஸ் மாஸ் ஸ்பீச்..!

    எனது வெற்றிக்கு முக்கிய காரணம் அஜித் தான் என நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியிருக்கிறார். 
    Author By Bala Fri, 18 Apr 2025 16:26:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-goodbadugly-ajith-trailer-tamilcinema-EC4GW5

    தமிழ் சினிமாவில், "லைஃப் டைம் செட்டில்மென்ட் ரா" என்ற வார்த்தைகளை கேட்டால் அனைவரது நினைவுக்கு வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். தனது காந்த குரலால் இன்றும் தனக்கான ரசிகர்களை உருவாக்கிய அர்ஜுன் தாஸ், ரசிகர்கள் பார்வையில் மாஸான ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட அர்ஜுன் தாஸின் திறமையை கண்டுபிடித்த இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தில் மாஸான வில்லனாக தோன்றினார் அர்ஜுன் தாஸ். 

    Ajithkumar

    என்ன தான் லோகேஷ் கனகராஜ் படத்தில் இவர் வில்லனாக அறிமுகமானாலும் 2012-ல் வெளியான 'பெருமான்' என்ற திரைப்படம் தான் இவரை முதலில் மக்களிடத்தில் அறிமுகம் செய்தது. இந்த படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தையும் பெற, பிரபல இதழான 'டைம்ஸ் ஆப் இந்தியா' இவரை நம்பிக்கை தரும் அறிமுக நடிகர் எனக் குறிப்பிட்டது.

    இதனை அடுத்து, அவர் நடித்த 'அந்தகாரம்' படத்தின் வெற்றிக்கு பின், அர்ஜுன் தாஸ் 'ரேடியோ ஒன் 94.3 எஃப்எம்' உடன் இணைந்து 'டிரைவ்' எனும் வானொலி நிகழ்ச்சியைத் தனது குரலில் தொகுத்து வழங்கினார். அதனால் இந்த நிகழ்ச்சி பயங்கர ஹிட் அடித்தது.

    இதையும் படிங்க: 'குட், பேட், அக்லி' பாடல் சர்ச்சை.. இளையராஜா எதிர்பார்ப்பது இதை மட்டும்தான்.. இயக்குநர் சி.எஸ். அமுதன் நெகிழ்ச்சி!

    Ajithkumar

    இதனை அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "கைதி" திரைப்படத்தில் குணச்சித்திர வில்லனாக தோன்றிய அர்ஜுன் தாஸின் நடிப்பை பார்த்து அவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் முதல் முறையாக பெருகியது. இதற்கு பின், மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் நம்பிக்கைக்குரிய சிறந்த வில்லனாக தோன்றி அனைவரது மனதில் இடம்பிடித்தார். அப்படத்திற்கு பிறகு விக்ரம், புட்டபொம்மா, அநீதி, போர், ரசவாதி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

    Ajithkumar

    இந்த சூழலில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா, பிரசன்னா, சுனில், பிரபு ஆகியோருடன் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள படம் தான் "குட் பேட் அக்லி". இந்த படத்தில் இரண்டு கதாபாத்திர வேடத்தில் நடிகர் அஜித்துடன் நடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் பிரியா வாரியருடன் இணைந்து "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாட்டுக்கு நடனம் ஆடி இருப்பார் நடிகர் அர்ஜுன் தாஸ். இந்த பாடலும் இருவரின் நடனமும் தற்பொழுது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    Ajithkumar

    இந்த நிலையில்,  குட் பேட் அக்லி திரைப்படம் ரூ.200 கோடிகளை கடந்து வசூல் வேட்டையில் கலக்கி வருவதால் படக்குழுவினர் சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவை சென்னையில் கொண்டாடினர். இதில் கலந்துகொண்ட நடிகர் அர்ஜுன் தாஸ் பேசுகையில், எங்க இருந்து ஆரம்பிப்பது என்று எனக்கு சுத்தமாக தெரியவில்லை. உண்மையாகவே இன்று சுரேஷ் சந்திரா அவர்களின் குழு நிற்கும் இடத்தில் தான் 11 வருடங்களுக்கு முன்பு நான் நின்றுக்கொண்டு இருந்தேன். இன்றைக்கு பலவருட கடின உழைப்பால் இந்த மேடையில் நான் நிற்கிறேன். அஜித் 2013ல் இருந்து என் மேல் அதீத நம்பிக்கை வைத்து இருக்கிறார்.

    Ajithkumar

    அவர்தான் இந்த படத்திற்காக என்னை ஆதிக்கிடம் பரிந்துரை செய்தார். ஜாமி கதாபாத்திரத்தை நல்லபடியாக கையாண்டதற்கு பிரியாவுக்கு தான் நன்றி சொல்லவேண்டும். நான் அஜித் சாரோட எல்லா படத்தின் போஸ்டரையும் ஷேர் செய்வேன். அப்படி ஒரு நாள் சுரேஷ் சந்திராவிடம் இருந்து எனக்கு கால் வந்தது. அப்போது 'ஆதிக் உன்னை மீட் பண்ணனும்னு சொன்னாரு. போய் பாருங்க' என சொன்னார் அப்படித்தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது. என நெகிழ்ச்சி பொங்க கூறினார்.

    இதையும் படிங்க: அடுத்து லக்கிபாஸ்கராக அவதாரம் எடுக்கும் AK..! இயக்குனரின் கதைக்கு கிரீன் சிக்னல்..!

    மேலும் படிங்க
    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    அண்ணாமலை கூறினால் கூடுதல் நிதி... பாஜகவுக்கு செக் வைத்த திமுக அமைச்சர்!

    தமிழ்நாடு
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி.. ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share