• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்ன இப்படி பண்ணிட்டீங்களே டைரக்டரு.. கிங்ஸ்டன் படம் பார்த்தவர்களை கதிகலங்க வைத்த படக்குழு..!

    கிங்ஸ்டன் படத்தை பார்த்தவர்களின் விமர்சனங்களை கேட்டு சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
    Author By Bala Fri, 07 Mar 2025 15:58:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-gvpragash-divyabarathi-kingsdon-tamilcinema

    யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகை திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலருடன் ஜிவி பிரகாஷும் இணைந்து நடித்துள்ள இந்தியாவின் முதல் கடல் சார்ந்த பேய் படம் தான் 'கிங்ஸ்டன்'. 

    divya barathi photos

    இப்படம் மார்ச் 7-ம் தேதியான இன்று வெளியாகும் என கூறி இப்படத்திற்கான ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

    இதையும் படிங்க: என்ன ட்ரெஸ் இது..."திவ்யபாரதி அழகா... இல்ல அவர் அனிந்திருக்கும் உடை அழகா".. குழப்பத்தில் ரசிகர்கள்..!

    divya barathi photos

    அதுமட்டும் அல்லாமல் ட்ரெய்லர் வெளியாவதற்கு முன் நடத்தப்பட்ட  'கிங்ஸ்டன்' படத்தின் பிரத்யேக நிகழ்ச்சியின் பொழுது அப்படத்தின் ஸ்பெஷல் கதாபாத்திரமான கடல் பேயை படக்குழுவினர் அறிமுகம் செய்தனர்.

    divya barathi photos

    அதே ட்ரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவ்யபாரதி, இந்த படத்தின் கதையை இயக்குநர் கமல் தன்னிடம் சொன்னபோது ஒரு லுக் அவுட் வீடியோவையும் காண்பித்தார். அதை பார்த்த உடனே இப்படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். ஆதலால் தான் இப்படத்தில்  முதல்முறையாக ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளேன். கிங்ஸ்டன் கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும். என அனைவரும் கூறிவந்த நிலையில்,  இதுவரை 24படங்கள் நடித்துள்ள ஜி.வி.பிரகாஷின் அடுத்த 25-வது படமான 'கிங்ஸ்டன்' தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் விமர்சனங்ககளை பெற்று வருகிறது.

    divya barathi photos

    இப்படம், கடலுக்கு மீன் பிடிக்க போகும் தூவத்தூர் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் பற்றிய கதையாக பார்க்கப்படுகிறது. சுமார் 1982கால கட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்பவர்கள் அனைவரும்  பிணமாக மட்டுமே திரும்பி வருவதால், இனி மீன்பிடிக்க யாரும் கடலுக்கு செல்ல கூடாது என அரசாங்கம் தடைவிதிக்கிறது. இப்படியே  காலம் மாறி போக, கதையில் கிங்ஸ்டனாக வரும் ஜிவி பிரகாஷ், கிராமத்தில் உள்ளவர்கள் கூறுவது அனைத்தும் கட்டுக்கதை என கூறி தனது நண்பர்களுடன் கடலுக்கு செல்கிறார். இப்படி கடலுக்கு சென்றவர்கள் மீண்டும் கிராமத்திற்கு வருவார்களா..?மாட்டார்களா..?என்பதுதான் கதை.

    divya barathi photos

    இந்த நிலையில், படம் முதல் பாதியில் சுவாரஸ்யம் இல்லாமல் மந்தமாக செல்வதால், சரி, கண்டிப்பாக இரண்டாம் பாதியில் மிரட்டி இருப்பார்கள் என நினைத்தால் அதையும் சுவாரஸ்யம் இல்லாமல் எடுத்து உள்ளனர். ஏற்கனவே படத்தை பார்த்து கோபத்தில் இருக்கும் மக்கள் முன் பேயை கட்டையால் அடித்த காட்சிகள் படம் பார்த்தவர்களை எரிச்சலடைய செய்தது. மொத்தமாக இந்த படத்தை காசு கொடுத்து பார்க்க வந்து ஜோக்கரானவர்கள் மத்தியில் படத்தில் இருக்கும் பேயையும் ஜோக்கராக்கி உள்ளனர். 

    divya barathi photos

    இப்படி நெகட்டிவ் ஒருபக்கம் இருந்தாலும், கடல் காட்சிகள், அதன் அனிமேஷன்கள், மற்றும் இசைகள் அனைத்தும் படு ஜோராக இருந்தது. எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறதே என்ற சூழலை உருவாக்குகிறது இந்த திரைப்படம் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

       

    இதையும் படிங்க: இந்தியாவின் முதல் கடல் பேய் படம் "கிங்ஸ்டன்"... ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!

    மேலும் படிங்க
    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    படம் இப்படி இருக்கு..? கூலி படத்தைப் பார்த்த ரஜினியின் ரியாக்ஷன்.. அரண்டு போன படக்குழு..!

    சினிமா
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    என்ன மக்களே ஹேப்பியா..!! தடாலடியாக குறைந்த தங்கம் விலை..!

    தங்கம் மற்றும் வெள்ளி

    செய்திகள்

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்
    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி!

    இந்தியா
    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உடனே அங்கிருந்து ஓடிடுங்க... ஈரானியர்களை எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...!

    உலகம்
    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    எச்சரித்த நீதிபதி! கண்ரோலுக்கு வந்த MLA... திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

    தமிழ்நாடு
    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    கடனால் ஊரை விட்டு ஓடிய கணவன் ; மனைவியை மரத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் கண் முன் அரங்கேறிய கொடூரம்

    இந்தியா
    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.. 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share