• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ’உயிருள்ள வரை உஷா’ பாடல் உரிமை பிரச்சனை..! ஏ.வி.எம் மீது டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

    டி. ராஜேந்தர் தொடுத்த வழக்கிற்கு ஏ.வி.எம் பதில் கொடுக்க வேண்டும் என ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Bala Tue, 31 Mar 2026 12:20:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-high-court-orders-avm-to-respond-to-case-filed-by-t-rajendar-tamilcinema

    தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், கதை எழுத்தாளர் என்ற பல பரிமாணங்களில் தன்னுடைய பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர் டி. ராஜேந்தர். 1980களில் தனது தனித்துவமான படைப்பாற்றலால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஈர்த்த அவர், தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை உருவாக்கினார். அந்த வரிசையில் 1983ஆம் ஆண்டு வெளிவந்தது ‘உயிருள்ள வரை உஷா’.

    இந்த திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, பாடல்களின் வரிகள், இசை என அனைத்தையும் டி. ராஜேந்தர் ஒருவரே மேற்கொண்டு, தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை மேலும் வலுப்படுத்திய படமாக இது விளங்கியது. திரைப்படம் வெளியான காலத்தில், அதன் பாடல்களின் பதிப்புரிமை ஏ.வி.எம் நிறுவனம் பெற்றிருந்தது. அவ்வகையில், அந்த பாடல்களை வெளியிடல், விற்பனை செய்தல், ஒளிபரப்புதல் ஆகிய உரிமைகள் அவர்களிடம் இருந்தது. ஆனால் தற்போது அந்த உரிமைகள் பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக டி. ராஜேந்தர் பக்கம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டு ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றது. கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றம், டிஜிட்டல் ரீமார்ஸ்டு தொழில்நுட்பம், திரையரங்க கட்டமைப்பு அனைத்து இணைந்து படம் புதுவிதமான அனுபவத்துடன் திரையிடப்பட்டது.

    இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகல.. ஆனாலும் விஜய் அப்சட் ஆகல..! தளபதி சொன்ன ரகசியம்.. உடைத்து பேசிய ஷ்யாம்..!

    high-court-orders-avm-to-respond-to-case-filed-by-t-rajendar

    ஆனால் இந்த மறுவெளியீட்டின் பின்னரே புதிய சர்ச்சைகள் தலைதூக்கின. திரைப்படத்தின் பாடல்களை வெளியிடும் உரிமைகள், ஏ.வி.எம் நிறுவனத்திடம் இருந்து பல ஊடக நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவந்தது. இந்த விற்பனைகள் பற்றிய தகவல்கள், டி. ராஜேந்தர் மற்றும் அவரது மனைவி உஷா ராஜேந்தருக்கு முன்பே தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் பதிப்புரிமைப் பக்க உரிமைகளில் குழப்பம் ஏற்பட்டதாகவும், அவர்களது அனுமதியில்லாமல் பாடல்கள் பல தளங்களில் வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் ராஜேந்தர் குடும்பம் குற்றச்சாட்டு வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான டி. ராஜேந்தர், உஷா ராஜேந்தர் இருவரும் சேர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கில் அவர்கள் கோரியுள்ளதாவது,

     திரைப்படத்தின் பாடல்களை வர்த்தகரீதியாக பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்.  அந்த பாடல்களின் பதிப்புரிமையை மீறி பல நிறுவனங்களுக்கு விற்பனை செய்த ஏ.வி.எம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். W.L. Epic Media உள்ளிட்ட நிறுவனங்களும் அனுமதியில்லாமல் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டதால், அவர்களுக்கும் தடை உத்தரவு கோரப்பட்டுள்ளது.

    high-court-orders-avm-to-respond-to-case-filed-by-t-rajendar

    இவ்வாறு கூறி, எதிர்க்கட்சிகளின் அனைத்து பதிப்புரிமை தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளுக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தம்பதி இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இரு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி, வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு விரிவான பதிலை ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை அதே தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இது முதல் தடவையாக பதிப்புரிமை மீறல் குறித்து சர்ச்சை எழுவது அல்ல. தமிழ் திரைப்படத் துறையில் பலபேர் தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோரும் கடந்த காலங்களில் பதிப்புரிமை தொடர்பான சட்டப்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, டிஜிட்டல் யுகம் ஓடிடி தள விரிவாக்கம், ஸ்ட்ரீமிங் ராயல்டிகள், IP உரிமைகளின் சட்ட மாற்றங்கள் இவற்றின் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் இந்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.

    டி. ராஜேந்தர் கலைத்துறையில் பல ஆண்டுகளாக பெற்ற அனுபவம், அவருடைய படைப்புகளின் மீதான உரிமையைப் பற்றிய உருச்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு மட்டும் அல்ல, அதன் பின்னர் பதிப்புரிமை பிரிவில் ஏற்படக்கூடிய மாற்றங்களும் முக்கியமானவை. ’உயிருள்ள வரை உஷா’ ஒரு பழைய படமாக இருந்தாலும், அது ஒரு டி. ரா. கிளாசிக், பாடல்கள் இன்னும் பலராலும், நினைவுகூரப்படுவது, ராஜேந்தரின் இசை மற்றும் வரிகள் ரசிகர்களுக்கு நெருக்கமானவை என்பதால் இந்த வழக்கு திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

    high-court-orders-avm-to-respond-to-case-filed-by-t-rajendar

    ஏ.வி.எம் என்பது தமிழகத்தின் மிகப்பெரிய, மரபு மிக்க குடும்ப நிறுவனமாக இருப்பதால், இரு தரப்பினரும் சட்ட ரீதியில் தங்களது வலுவான வாதங்களை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 42 ஆண்டுகள் கழித்தும் ஒரு திரைப்படம் தொடர்பான பதிப்புரிமை வழக்கு இத்தகைய பரபரப்பை உருவாக்குவது, தமிழ் சினிமா துறையில் பதிப்புரிமை கேள்வி எவ்வளவு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஏ.வி.எம் மற்றும் W.L. Epic Media ஆகிய நிறுவனங்கள் பதிலளித்த பின், நீதிமன்றம் எவ்வாறு இந்த வழக்கை முன்னெடுக்கும் என்பது தற்போது அனைவரின் கவனத்திலும் உள்ளது.

    இதையும் படிங்க: நகைக்கடை திறப்பு விழாவில் பரபரப்பு..! கூட்ட நெரிசலில் நடிகை ஹனி ரோஸிடம் அத்துமீறிய ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    சுதந்திரக் குரல்வளைக்கு மத்திய அரசு நெருக்குதல்? சமூக ஊடகங்களுக்குப் புதிய ‘சென்சார்’ கத்தி!

    சுதந்திரக் குரல்வளைக்கு மத்திய அரசு நெருக்குதல்? சமூக ஊடகங்களுக்குப் புதிய ‘சென்சார்’ கத்தி!

    இந்தியா
    பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    பணம் கொடுத்தா வாங்கிக்கோங்க... விஜய் மீது நடவடிக்கை எடுக்கணும்... சிபிஐ வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    மே 14ம் தேதி இந்தியா வருகிறார் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்..!! காரணம் என்ன..??

    மே 14ம் தேதி இந்தியா வருகிறார் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர்..!! காரணம் என்ன..??

    இந்தியா
    இபிஎஸ் முதல்வர் ஆகக்கூடாது...கட்சிக்குள் உள்ளடி வேலை பார்க்கும் முன்னாள் அமைச்சர்... அதிமுக முன்னாள் மா.செ. பரபரப்பு குற்றச்சாட்டு...!

    இபிஎஸ் முதல்வர் ஆகக்கூடாது...கட்சிக்குள் உள்ளடி வேலை பார்க்கும் முன்னாள் அமைச்சர்... அதிமுக முன்னாள் மா.செ. பரபரப்பு குற்றச்சாட்டு...!

    அரசியல்
    மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை துவக்கம்! 2 கட்டங்களாக நடக்கும் மெகா திருவிழா ஆரம்பம்!

    மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை துவக்கம்! 2 கட்டங்களாக நடக்கும் மெகா திருவிழா ஆரம்பம்!

    இந்தியா
    சுங்க கட்டண உயர்வு தேவையா? மக்களை சுரண்டும் மத்திய அரசு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

    சுங்க கட்டண உயர்வு தேவையா? மக்களை சுரண்டும் மத்திய அரசு..! செல்வப் பெருந்தகை கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share