• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

    மின்துறை தனியார்மயக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், ஸ்மார்ட் மீட்டர் கேபெக்ஸ் முறையை அமல்படுத்தக் கோரியும் திருப்பூரில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    Author By Thenmozhi Kumar Tue, 01 Sep 2026 19:15:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiruppur Electricity Board Workers Protest Against Privatisation Policy

    தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட தனியார்மயக் கொள்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, திருப்பூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாகத் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று அனல் பறக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மின்சார விநியோகம் மற்றும் மின் உற்பத்தித் துறையில் தனியார் கூட்டமைப்பின் தலையீட்டை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும், உயர் அழுத்த மின் வழித்தடங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும், மின்சாரத் துறையைப் பொதுத்துறையாகவே தொடர்ந்து பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து மின் ஊழியர்கள் திரண்டனர். மேலும், சர்ச்சைக்குரிய ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தில் டோட்டெக்ஸ் முறையைக் கைவிட்டு, கேபெக்ஸ் முதலீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.

    Electricity Board Workers

    குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மின்வாரியத்தில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நேரடியாக நாள் ஒன்றுக்கு ரூ.786 ஊதியம் வழங்கிப் பணிப் பாதுகாப்பு அளிக்காமல், புதிதாக ஒப்பந்த அடிப்படையில் மேலும் 10,000 பேரை நியமிக்கும் அரசின் அறிவிப்பைக் கண்டித்து ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இத்துடன் மின்வாரியத்தின் அனைத்துப் பிரிவு அலுவலகங்களுக்கும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளப் பகுதி நேரப் பணியாளர்களைத் தகுந்த ஊதியத்துடன் உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இதையும் படிங்க: ஒரே வார்த்தை... போராட்டம் வாபஸ்! கரப்பான் பூச்சி கட்சியின் முடிவுக்கு பின்னால் என்ன?

    திருப்பூர் மாவட்ட மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மின்வாரியப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தோழர்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தமிழக அரசு மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்கும் போக்கைக் கைவிடாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையும் படிங்க: பணி நிரந்தரம் கோரி 12-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள்!

    மேலும் படிங்க
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்! ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்! ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    தமிழ்நாடு
    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ-வாக தொடர அனுமதிக்க முடியாது! இசக்கி சுப்பையாவின் கூடுதல் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    எம்.எல்.ஏ-வாக தொடர அனுமதிக்க முடியாது! இசக்கி சுப்பையாவின் கூடுதல் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    தமிழ்நாடு
    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    தமிழ்நாடு
    கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!

    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!

    தமிழ்நாடு

    "மன்மத நன்றி"..! இதுக்கு END- ஏ இல்லையா.? கள்ளக்குறிச்சி MLA பேச்சால் அரண்டுப்போன கனிமொழி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share