• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    மீண்டும் வருகிறது ஜெய் பீம் 2..! மிரட்டும் தோணியில்.. அலற விடும் தோற்றத்தில் சூர்யா...!

    ஜெய் பீம் படக்குழுவின் கூட்டணியில் இணைகிறார் நடிகர் சூர்யா என்ற தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Bala Fri, 07 Mar 2025 11:54:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-jaibjeem-surya-tamilcinema

    2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிபில்,டி. செ. ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையில், சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்து, முதன்முதலாக ஓடிடியில் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் "ஜெய் பீம்". 1993இல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் கதை முழுவதும், இருளர் சமூகத்தை சேர்ந்த செங்கேணி மற்றும் ராஜாக்கண்ணு தம்பதியினரைப் பின்தொடர்ந்து செல்லும் விதமாக இருக்கும். 

    jai bheem

    காவலர்கள் பொய் கேஸ்களை தங்கள் மீது போடுவதாக உண்மையை உறக்க சொல்லும் விதமாக அமையும் இப்படத்தின் கதையில், ராஜாகண்ணு  செய்யாத தப்பை ஒப்புக்கொள்ள வைக்க காவல்துறையினர் தாக்குவதும், பின்னர் ஒரு நாள் ராஜாக்கண்ணு,மொசக்குட்டி, இருட்டப்பன் மூன்று பேரும் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போனதாக காவல்துறையினர் சொல்ல,ராஜாக்கண்ணு மனைவி செங்கேணி தனது கணவருக்கு நீதி கிடைக்க வழக்கறிஞர் சந்துருவின் உதவியை நாட, பல போராட்டங்களுக்கு பின் ராஜாக்கண்ணு இறந்ததாகவும் அவர் மரணம் லாக்கப் டெத் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்.  

    இதையும் படிங்க: சூர்யாவை பாலோ செய்யும் நயன்தாரா... முதலில் அஜித் இப்போ சூர்யா... ஓடிடியிலும் போட்டியா...!

    jai bheem

    இப்படத்தின் பல காட்சிகள் சென்னை மற்றும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. மேலும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தயாரிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் ஜூலை 2021ல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி, செப்டம்பரில் நிறைவடைந்தது. இதனை அடுத்து இப்படம் தியேட்டரில் வெளியிடப்படாமல் முதன்முறையாக ஓடிடியில் வெளியிட்டது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து பல எதிர்ப்புகள் வந்தாலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் மட்டும் அல்லாது இப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சரும் இருளர்களுக்கு பட்டாவை வழங்கி கவுரவித்தார்.

    jai bheem

    இப்படி இருக்க, ஜெய் பீம் போன்ற சிறப்பான படத்தை டி. செ. ஞானவேல் மீண்டும் எப்பொழுது எடுப்பார் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அதற்க்கான பதிலை வழங்கி இருக்கிறார் இயக்குனர். அதன்படி மீண்டும் இந்த கூட்டணி இணைய இருக்கிறது. சூர்யா நடிப்பில் ரெட்ரோ, சூர்யா45 என அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாராக இருக்கிறது. மேலும், வாடிவாசல் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது. இதனிடையில் கங்குவா 2 படமும் லிஸ்டில் உள்ளது. 

    jai bheem

    இத்தனை படங்களை சூர்யா கையில் வைத்திருக்கும் நிலையில், அவரின் பட லிஸ்டில் ஜெய் பீம் படமும் தற்பொழுது இடம் பெற்று உள்ளது. எனவே சூர்யா, ஜெய் பீம் இயக்குனருக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்துள்ளதால், இப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தொடங்கி உள்ளது என்றும் ஜெய் பீம் படத்தை காட்டிலும் இப்படம் நிச்சயம் பல மடங்கு பவர்ஃபுல்லாக இருக்கும் எனவும்  தெரிவித்து உள்ளனர் படக்குழுவினர். 

    jai bheem
    இதனை பார்த்த நெட்டிசன்கள் டி. செ. ஞானவேல் அடுத்து யாருடைய வாழ்க்கையை படமாக்க போகிறார் என ஆவலுடன் காத்துவருவதாக கூறிவருகின்றனர்.

    இதையும் படிங்க: சூர்யாவை பாலோ செய்யும் நயன்தாரா... முதலில் அஜித் இப்போ சூர்யா... ஓடிடியிலும் போட்டியா...!

    மேலும் படிங்க
    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    அகமதாபாத் விமான விபத்து.. இனி எல்லாம் ஆண்டவன் கையில் - ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

    சினிமா
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்

    செய்திகள்

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    ஒத்த சீட்டால் மொத்தமும் போச்சே... விஜய்க்கு சிக்னல் கொடுத்த அன்புமணி... கதறும் எடப்பாடி...!

    அரசியல்
    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    ஈரான் நியூஸ் சேனல் மீதான கொடூர தாக்குதல்! 3 ஊழியர்கள் உயிரிழந்த சோகம்

    உலகம்
    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

    உலகம்
    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    எங்க ஊரு கோவில்ல உரிமை இல்லையா? போராடிய மக்களை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்!!

    தமிழ்நாடு
    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

    உலகம்
    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share