• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    காவலையா எல்லாம் சும்மா.. தமன்னாவை விட மாஸாக இருப்பேன்..! பூஜா ஹெக்டே அதிரடி பேச்சு..!

    சைலண்டாக நடிகை தமன்னாவை சுரண்டி பார்த்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே.
    Author By Bala Thu, 17 Apr 2025 13:57:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-karthiksuburaj-surya-retro-karthiksuburajmovie-t-5YZB7J

    "புட்ட பொம்மா... புட்ட பொம்மா..." என்ற பாடலை கேட்டால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பூஜா ஹெக்டேவின் கிரைண்டர் நடனம் தான். அந்த அளவிற்கு இன்றும் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது இவரது நடனமும் அவரது நடிப்பும். மேலும், சினிமா வட்டாரத்தில் இவருக்கு ஏத்த ஜோடி என்றால் ஒன்று அல்லு அர்ஜுன் மற்றொருவர் நடிகர் விஜய். அந்த அளவிற்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்து நிற்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. 

    colliee

    "அழகா இருக்கும் பெண்கள் அறிவா இருக்க மாட்டாங்க" என பாடல் வரிகள் இருப்பது போல, அழகாக இருக்கும் கர்நாடகாவின் உடுப்பியைச் சேர்ந்த பூஜா ஹெக்டே, துளுவைத் தவிர, ஆங்கிலம், இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் கன்னடம் ஆகியவற்றில் சரளமாகப் பேசக்கூடியவர். அந்த அளவிற்கு அழகும் அறிவையும் சரிசமமாக உடையவர். மேலும், இவரது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் பொழுது பரதநாட்டியம் மற்றும் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

    இதையும் படிங்க: தீராத வியாதியால் பாதிப்பு.. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகை நஸ்ரியா..!

    colliee

    ஆதலால் பூஜா ஹெக்டே நடனத்திற்கு அன்றே நிறைய ரசிகர்கள் இருந்தனர். அதனை மாற்ற நினைத்த பூஜா ஹெக்டே, 2009ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா 2009 போட்டியில் பங்கேற்றார், ஆனால் இந்த போட்டியில் அவர் விருதுகளை பெற்றாலும், ஆரம்ப சுற்றில் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து 2010ம் ஆண்டு கலந்து கொண்ட, மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

    இவரது அழகையும் அறிவையும் பார்த்த இயக்குனர் மிஷ்கின், ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி திரைப்படத்தில் பூஜாவை அறிமுகப்படுத்தினார். இதனை அடுத்து, நாக சைதன்யாவின் காதல் நகைச்சுவை திரைப்படமான "ஓகா லைலா கோசம்" படத்தில் ஹெக்டே நடித்தார்.

    colliee

    முகமூடி, ஒக லைலா கோசம், முகுந்தா, மொஹன்ஜ தாரோ, துவடே ஜகநாதம், ரங்கஸ்தளம், சாக்க்ஷியம், அரவிந்தா சமெதா வீர ராகவா, மஹர்ஷி, கடலகொண்ட கணேஷ், ஹவுஸ் ஃபுல் 4, ஆல வைகுண்டபுரம்லூ, மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர், ராதே ஷ்யாம், ஆச்சார்யா, சர்க்கஸ், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

    மேலும் தற்பொழுது நடிகர் விஜயின் ஜனநாயகன், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4, சூர்யாவின் ரெட்ரோ போன்ற படங்களில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அதே போல் நடிகர் ரஜினியின் கூலி திரைப்படத்திலும் சிவப்பு உடையில் அழகான நடனத்தை ஆடியிருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. 

    colliee

    இந்த நிலையில் நடிகர் ரஜினியின் கூலி படத்தை பற்றி பேசிய பூஜா ஹெக்டே "ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை மட்டும் அல்ல கனவு. அதன் காரணமாகவே கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று சொன்னதும் உடனே ஒத்துக் கொண்டேன். உண்மையில் நடிகர் ரஜினியுடன் நடித்த அனுபவம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலாக இருந்தது. எல்லோரும் தமன்னா போல் இந்த படத்தில் ஆடியிருப்பேன் என்று சொல்லுகிறீர்கள்.

    colliee

    ஆனால் நான் ஆடிய இந்த பாடல் ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடலைக் போன்று ஒரு துளி கூட இருக்காது. அதை விட முழுவதுமாக வேறு பட்ட பாடல் இது. இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. குறிப்பாக இந்த பாடலில் இடம் பெற்றுள்ள நடன அசைவுகள் அனைத்தும் உங்களுக்கு புதுசாக இருக்கும். கண்டிப்பாக ரசிகர்கள் தியேட்டரில் என் நடனத்தையும் பாடலையும் கேட்டு உற்சாக முழக்கமிடுவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

    இதையும் படிங்க: "பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்"..! கிளாமர் போட்டோவில் அசத்தும் மிருனாள் தாகூர்..!

    மேலும் படிங்க
    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

    இந்தியா
    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    இந்தியா
    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    குற்றம்
    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share