• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என் கண் பார்வையில இருந்து நீங்க தப்ப முடியாது..!! கே. பாக்யராஜின் உருக்கமான இறுதிக் கடிதம்.. கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்..!

    கே. பாக்யராஜின் உருக்கமான இறுதிக் கடிதம் ரசிகர்களை கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.
    Author By Bala Wed, 01 Jul 2026 11:50:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-late-director-k-bhagyarajs-emotional-post-demise-letter-tamilcinema

    தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து திரையுலகமும் ரசிகர்களும் இன்னும் முழுமையாக மீளவில்லை. மாரடைப்பால் காலமான அவரது மறைவு, தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலத்திற்கே முற்றுப்புள்ளி வைத்ததாக பலரும் வேதனையுடன் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

    ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக திரைக்கதை, இயக்கம், நடிப்பு, வசனம் என பல்வேறு துறைகளில் தனித்துவமான முத்திரையை பதித்த பாக்யராஜ், இறப்பிற்குப் பிறகும் தனது மனிதநேய சிந்தனையால் அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். அவரது கண்களை தானமாக வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை குடும்பத்தினர் நிறைவேற்றியிருந்த நிலையில், தற்போது அவரது கைப்பட எழுதப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு பக்க உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அவரது தனிப்பட்ட லெட்டர் பேடில், வழக்கமான கையெழுத்து பாணியிலும் கையொப்பத்துடனும் இடம்பெற்றுள்ள அந்தக் கடிதம், ரசிகர்களிடையே மிகுந்த உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கை முழுவதும் தனது படைப்புகள் மூலம் மக்களைச் சிரிக்க வைத்த பாக்யராஜ், இறுதியாக எழுதியதாகக் கூறப்படும் இந்த வரிகளிலும் மனிதநேயம், நன்றியுணர்வு, தத்துவ சிந்தனை ஆகியவை நிறைந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தக் கடிதம் இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதை பகிர்ந்து தங்களது அஞ்சலியை பதிவிட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: "ஸ்கூல்ல என்னை கடத்துனதே உங்கப்பா தான்..!! தளபதி விஜயை நினைவுக்கு கொண்டுவந்த ஜேசன் சஞ்சய்.. க்யூட்டான பேச்சு..!

    director-k-bhagyarajs-emotional-post

    கடிதத்தின் தொடக்கத்திலேயே, "சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது" என்ற தனது வாழ்க்கை தத்துவத்தை நினைவுபடுத்தும் வகையில் பாக்யராஜ் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. "நான் எழுதுன இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையோட பெரிய சந்தோஷமா மாத்துன என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன்" என்று தொடங்கும் அந்த வரிகள், அவரது ரசிகர்கள் மீதான அளவற்ற அன்பை வெளிப்படுத்துவதாக பலரும் கூறுகின்றனர்.

    அதனைத் தொடர்ந்து, "அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டு விட்டு வந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக" என்று அவர் குறிப்பிட்டிருப்பது, கண்தானம் குறித்த அவரது விருப்பத்தை மிகவும் கவித்துவமாக வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. உயிர் பிரிந்த பிறகும் தனது கண்கள் மூலம் இந்த உலகை பார்க்கப் போகிறேன் என்ற கருத்தை அவர் எழுதியிருக்கும் விதம், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டிருப்பதும், அந்த விருப்பத்தை குடும்பத்தினர் நிறைவேற்றியிருப்பதும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

    அதே கடிதத்தில் தனது மகன் சாந்தனுவைப் பற்றியும் மிகவும் உருக்கமாக அவர் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. "அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைத்தட்டல் ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்" என்ற வரிகள், தந்தையாக அவரது கடைசி விருப்பத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

    குறிப்பாக, "இருக்கிறேன்... பார்த்தீர்களா? இன்னும்..." என்று அவர் எழுதியிருக்கும் வரிகள், தனது வழக்கமான நகைச்சுவை கலந்த எழுத்து பாணியை நினைவூட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். உயிர் பிரிந்த பிறகும் தனது சிந்தனைகள், படைப்புகள் மற்றும் தானமாக வழங்கப்பட்ட கண்கள் மூலம் வாழ்ந்துகொண்டே இருப்பேன் என்ற தத்துவத்தை மிகவும் எளிமையாகவும் ஆழமாகவும் அவர் வெளிப்படுத்தியிருப்பதாக திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

    director-k-bhagyarajs-emotional-post

    கடிதத்தின் மற்றொரு பகுதியில், "கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் – பார்வையாய்" என்ற வரி இடம்பெற்றுள்ளது. அதேபோல், "வரும் போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ, மண்ணுக்குள்ளோ கிரக பிரவேசம் செய்துவிடும். எஞ்சியவது கொஞ்சமாய் அஸ்தியும், மிகுமஞ்சிய அன்பே ஆஸ்தியாயும்" என்று எழுதியிருப்பதாகக் கூறப்படும் வரிகள், வாழ்க்கையின் நிலையாமையை மிகவும் எளிமையாக விளக்கும் தத்துவச் சிந்தனையாக ரசிகர்களிடையே பரவி வருகிறது.

    மேலும், "என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்து விட்டது. Thanks! நன்றி சொல்வது மனித இயல்பு; நான்தான் அதையும் தாண்டி வந்துவிட்டேனே" என்று அவர் குறிப்பிட்டிருப்பதாக கூறப்படும் பகுதியும் வாசகர்களை நெகிழச் செய்துள்ளது. வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பை தனது மிகப்பெரிய சொத்தாக கருதிய பாக்யராஜின் மனநிலையை இந்த வரிகள் பிரதிபலிப்பதாக பலர் பதிவிட்டு வருகின்றனர்.

    இறுதியில், "இனி நான்... நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல வசனத்தில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன்!" என்று எழுதி, தனது கையொப்பத்துடன் கடிதத்தை நிறைவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வரிகள், பாக்யராஜின் படைப்புகளே அவரை என்றும் உயிருடன் வைத்திருக்கும் என்ற உணர்வை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், அது உண்மையிலேயே பாக்யராஜ் முன்கூட்டியே எழுதி வைத்த இறுதி குறிப்பாக குடும்பத்தினரால் வெளியிடப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேசமயம், அவரது கண்தான விருப்பம் நிறைவேற்றப்பட்ட சம்பவமும் இந்தக் கடிதத்தின் உள்ளடக்கத்துடன் இணைந்து, மனிதநேயம் மற்றும் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    director-k-bhagyarajs-emotional-post

    வாழ்க்கை முழுவதும் தனது திரைக்கதைகளால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த திரைக்கதை மன்னன், தனது இறுதி வார்த்தைகளாலும் கோடிக்கணக்கான இதயங்களை நெகிழ வைத்திருக்கிறார். அவரது படைப்புகள் போலவே, இந்த உருக்கமான கடிதமும் தமிழ் சினிமா ரசிகர்களின் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: பாக்கியராஜை நீதான் பெத்தியா.. நீ அனாதையா தான் சாவ..!! மோசமாக சபித்த நபர்.. வருத்தப்பட்டு அழுத பார்த்திபன்.. என்ன பிரச்சனை..!

    மேலும் படிங்க
    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    தமிழ்நாடு
    தகனத்திற்கு தயரான கே.பாக்கியராஜ் உடல்..!! பூர்ணிமா கேட்ட ஒரே கேள்வி.. அடக்கமுடியாத கண்ணீருடன் பார்த்திபன் சொன்ன பதில்..!

    தகனத்திற்கு தயரான கே.பாக்கியராஜ் உடல்..!! பூர்ணிமா கேட்ட ஒரே கேள்வி.. அடக்கமுடியாத கண்ணீருடன் பார்த்திபன் சொன்ன பதில்..!

    சினிமா
    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    தமிழ்நாடு
    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    அதிமுகவில் புதிய பூகம்பம்... எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க மறுத்த மூத்த தலைவர்கள்..!

    தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2026: நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேரின் பணி நியமனங்கள் ரத்து!

    தமிழ்நாடு
    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    குரல் பரிசோதனைக்கும் நான் தயார்! செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி காட்டிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்!

    தமிழ்நாடு
    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    வீரியமெடுக்கும் ஆட்சி கவிழ்ப்பு பிரச்சனை..! 6 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்... ரகசிய இடத்தில் விசாரணை..!

    தமிழ்நாடு
    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தவெக அரசுக்கு முழு பெரும்பான்மை உள்ளது! மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் பதில்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share