• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கண்களில் கண்ணீர் வரவைத்த "3BHK" பட ட்ரெய்லர்..! பலரின் கனவை அப்படியே காண்பித்த இயக்குநர்..!

    அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளது "3BHK" பட டிரெய்லர்.
    Author By Bala Thu, 26 Jun 2025 12:38:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-lifeisnoteasy-sarathkumar-3bhk-trailer-released-tamilcinema

    நடிப்பில் புலியாக திகழும் சித்தார்த்தின் உண்மையான பெயர் சூரியநாராயண். சென்னையில் பிறந்த நடிகர் சித்தார்த் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். பின்பு இவர் சினிமாவில் அடியெடுத்து வைத்த முதல் படமான "பாய்ஸ்" திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

    3bhk movie

    இதனை தொடர்ந்து, ஆய்த எழுத்து, நூற்றெண்பது, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.எச்4, தீயா வேலை செய்யணும் குமாரு, காவியத்தலைவன், ஜிகர்தண்டா, எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், அரண்மனை 2, அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை, நவரசா, சித்தா, டக்கர், இந்தியன் 2, மிஸ் யூ, லவ்வர், அயலான், சித்தார்த் 40 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் கிரிக்கெட் சம்பந்தமான "டெஸ்ட்" திரைப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. 

    இதையும் படிங்க: திகில் கிளப்பும் விஜய் ஆண்டனியின் "மார்கன்"..! படத்தின் முதல் 6 நிமிட வீடியோவால் அரண்டு போன ரசிகர்கள்..!

    3bhk movie

    என்னதான் இருந்தாலும் அவருடைய படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். குறிப்பாக "ஏன்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு" என்ற பாடலை கேட்டால் அனைவரது எண்ணத்தில் தோன்றும் ஒரே நடிகர் சித்தார்த் மட்டுமே. இவர் பேச்சுகளும் பார்வைகளும் நடிப்புகளும் விதவிதமாக... ரகரகமாக... அற்புதமாக இருக்கும். அந்த வகையில், இவரது நடிப்பில் வெளியான "சிவப்பு மஞ்சள் பச்சை" படத்தில் சிறந்த காதலனாகவும், மச்சானுக்கு மாமனாகவும், சிறந்த போலீஸாகவும் நடித்து இருப்பார். இந்த நடிப்பு பலரையும் கவர வைத்தது. 

    3bhk movie

    அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான "இந்தியன் 2" படத்தில் நடித்து இருப்பார். அப்படத்தில் வரும் குறிப்பிட்ட காட்சியில் "தனது பெயரை கூறி சோஷியல் மீடியா சார்" என்று போலீஸிடம் பதில் கூறி பல மக்களின் ட்ரோலுக்கு ஆளாகி இருப்பார். இவர் நடிப்பில் வெளியான எந்த படமும் இதுவரை தோற்றதாக சரித்திரமே இல்லை . கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் கண்டிப்பாக ஓடிவிடும். அதே போல் நடிப்பில் மிகவும் ஆர்வமுள்ள இவர் பாடகராகவும், திரைக்கதை எழுத்தாளருமாகவும், சினிமா துறையில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

    3bhk movie

    இப்படி இருக்க, தற்பொழுது சித்தார்த்தின் நடிப்பில் வெளியாக உள்ள "3BHK" பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவான இத்திரைப்படம் ஒரு நடுத்தர குடும்பத்தில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, வீடு கட்டுவதற்காக போராடி தோற்றுப்போகும் அப்பா சரத்குமார், அப்பா கனவை நினைவாக்க போராடும் சித்தார்த், ஆனால் அவருக்கு படிப்பு கைகொடுக்காமல் போகவே மிகவும் போராடி முயற்சி செய்து கடைசியில் வீடு வாங்குவாரா..? மாட்டாரா..? என்பதை ட்ரெய்லரின் முக்கியமாக காண்பிக்கப்பட்டுள்ளது. 

    3bhk movie

    மேலும் இந்த ட்ரெய்லரில் சரத்குமார், "வீடு தானே நமக்கு கௌரவம்" என்பது எல்லாம் அல்டிமேட்டாக உள்ளது. ஜூலை 4-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். 

    இதையும் படிங்க: சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காதுலே..! போதை பொருள் வழக்கில் ஷாக் கொடுத்த கிருஷ்ணாவின் மெடிக்கல் ரிப்போர்ட்..!

    மேலும் படிங்க
    சூடு பிடிக்கும் போதை பொருள் வழக்கு... அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்... நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு சிறை!!

    சூடு பிடிக்கும் போதை பொருள் வழக்கு... அடுத்தடுத்து சிக்கும் பிரபலங்கள்... நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு சிறை!!

    தமிழ்நாடு
    100 நாட்கள் வாகனங்களை சிறைபிடிக்க வேண்டும்... காவல்துறை உத்தரவால் கலங்கிய ஆம்னி பஸ் உரிமையாளர்கள்!!

    100 நாட்கள் வாகனங்களை சிறைபிடிக்க வேண்டும்... காவல்துறை உத்தரவால் கலங்கிய ஆம்னி பஸ் உரிமையாளர்கள்!!

    தமிழ்நாடு
    ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது முருகன் மாநாடு... அடித்து சொல்லும் வானதி சீனிவாசன்!!

    ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது முருகன் மாநாடு... அடித்து சொல்லும் வானதி சீனிவாசன்!!

    அரசியல்
    கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கை; பொம்மை முதல்வர்... ஸ்டாலினை கழுவி ஊற்றிய ஈபிஎஸ்!!

    கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கை; பொம்மை முதல்வர்... ஸ்டாலினை கழுவி ஊற்றிய ஈபிஎஸ்!!

    அரசியல்
    பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    பெரியாரை அவதூறு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!!

    அரசியல்
    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    "சார் பதிவாளர் அலுவலகத்தில் சடலங்கள்".. பாபநாசம் படத்தை மிஞ்சிய சம்பவம்... உச்சகட்ட பரபரப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share