• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    'தக் லைஃப்' விடுங்க 'மெட்ராஸ் மேட்னி' பாருங்க... விமர்சனத்தில் பாசிட்டிவ் ரேட்டிங்...!

    மெட்ராஸ் மேட்னி படம் எப்படி இருக்கு தெரியமா..? விமர்சனம் கீழே உள்ளது.
    Author By Bala Fri, 06 Jun 2025 17:02:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-madras-matinee-movie-review-tamilcinema

    என்று கே ஜி எஃப் திரைப்படம் இளசுகளுக்கு பிடித்ததோ அன்றிலிருந்து தமிழ் மட்டுமல்லாது அனைத்து சினிமாக்களின் பேட்டன்களும் இங்கு மாறியிருக்கிறது. குடும்ப ஆடியன்ஸ்கள் பார்க்கும் படமாக இல்லாமல் இளசுகளும் ஜோடிகளும் மட்டுமே பார்க்கின்ற படங்களாகவே தற்பொழுது சினிமாக்களில் படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்து மிகவும் வேதனைப்படும் பெற்றோர்களும் குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்பொழுது தமிழ் சினிமாக்களில் கிளாமர் படங்களும் ஆக்சன் படங்களும் மட்டுமே வருகிறது அது மட்டுமல்லாமல் டபுள் மீனிங் படங்களும் அதிகமாக வருகிறது குடும்பத்துடன் பார்க்கின்ற படங்கள் ஒன்று கூட இல்லை என தியேட்டர்களை நிராகரித்து வருகின்றனர். 

    madras matinee movie

    இப்படிப்பட்டதான சூழ்நிலையில் இரண்டு படங்கள் மக்களை தியேட்டருக்கு ரசிக்க வர வைத்தது. 200 கோடி 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் படங்களை விட சிறு பட்ஜெட்டில் உருவாகி இருந்த டூரிஸ்ட் ஃபேமிலி, குடும்பஸ்தன் ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் குடும்பங்களிலும் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இப்படிப்பட்ட தான அழகிய திரைப்படங்களை எடுத்தால் நாங்கள் மட்டுமல்ல குடும்பங்களும் இணைந்து வந்து படத்தை பார்க்க முடியும். ஆதலால் அப்படிப்பட்ட ஒரு படத்தை எடுங்கள் என வயதில் மூத்தவர்கள் அனேகர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: சமந்தா இல்லாம கொளுந்தனுக்கு கல்யாணமா..! என்ன நாகார்ஜுனா சார்.. இதெல்லாம் நல்லாவா இருக்கு..!

    madras matinee movie

    இப்படிப்பட்ட வேளையில் சிறு பட்ஜெட்டில் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஆகியோரின் நடிப்பில் அட்டகாசமாக வெளியாகி இருக்கக்கூடிய திரைப்படம் தான் 'மெட்ராஸ் மேட்னி'. மெட்ராஸ் மேட்னி என்று சொல்லும் பொழுதே நம் நினைவுக்கு வருவது மேட்னி ஷோ தான். இப்படி இருக்க திரைப்படம் எப்படி உள்ளது என்பதை கீழே பார்ப்போம். இத்திரைப்படத்தை குறித்து பார்க்கும் பொழுது, நடிகர் சத்யராஜ் ஒரு எழுத்தாளராக இருக்கிறார் அவர் எப்பொழுதுமே எழுதும் விதங்கள் சற்று மாறுபாடாகவே இருக்க, ஒரு பெண் அவரிடம் வந்து நீங்கள் இப்படி எல்லாம் எழுதுவதை விட மக்களைப் பற்றியும் சாதாரண மக்கள் படும் வேதனைகளை பற்றியும் எழுதுங்கள் அதுவே உங்களுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என அறிவுரை கூறி செள்கிறாள். மிகப்பெரிய எழுத்தாளரான சத்தியராஜ் அதற்காக எல்லாம் துளி கூட கவலைப்படாமல் அந்த பெண் சொன்ன அறிவுரையை ஏற்றுக் கொண்டு ஒரு மதுபாரில் காளி வெங்கட்டை சந்தித்து அவருடைய கதைகளை முழுவதுமாக கேட்கிறார்.

    madras matinee movie

    அப்பொழுது ஆட்டோ ஓட்டுனரான காளி வெங்கட், தனது வருமானத்தை குறித்தும் தனது ஆட்டோ பயணங்களை குறித்தும் சொல்லுகிறார். அதுமட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுவதில் இருந்து வரும் வருமானத்தை வைத்து தான் தன் மகன் மகளை படிக்க வைக்கிறேன் எனவும் அவர்களை எப்படியாவது பெரிய ஆளாக்கி என் கண்களில் பார்க்க வேண்டும் என போராடி வருகிறேன் என கூறினார். அதுமட்டுமல்லாமல் ஆட்டோக்காரரின் மகளான ரோஷினி நல்ல வேலையில் இருந்தாலும் திருமணத்திற்கு என்று பணங்கள் தேவைப்படுவதால் அதனை நினைத்து புலம்பி கொண்டு இருக்கிறார் காளி வெங்கட். மேலும் அவருடைய மகனை இன்ஜினியரிங் படிக்க வைக்கவும் போராடி வருகிறார். இப்படி அழகான குடும்பத்தை வைத்து நடத்தி வரும் அவர் எதற்காக குடிக்க வந்தார் அப்படி என்ன அவர்கள் வாழ்வில் நடந்தது என்பதை உணவு பூர்வமாக மக்களுக்கு எடுத்து காண்பித்துள்ளார் உள்ளார் இயக்குனர் என்றே சொல்லலாம். குறிப்பாக ஆட்டோ ஓட்டுனரான காளி வெங்கட்டின் கதை தான் இந்த 'மெட்ராஸ் மேட்னி'.   

    madras matinee movie

    இந்தப் படத்தின் கதையைக் கேட்கும் பொழுது ஒரு மாதிரியாக இருந்தாலும், ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தினுடைய வாழ்க்கையை அப்படியே நம் கண் முன் காண்பித்துள்ளார் இயக்குனர். குடும்பத்தில் ஆண் மகனாக இருக்கக்கூடிய அப்பாக்கள் அனைவரும் தன் பிள்ளைகளுக்காக எவ்வளவு உழைத்துப் போராடுகிறார்கள் என்பதும் எப்பொழுதுமே பிள்ளைகளின் மீது பாசத்தை மட்டுமே பொழியாமல் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பதும் பொறுப்பான அப்பாவாகவும் இருக்கும் சிறந்த படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. மேலும் காளி வெங்கட்டின் நடிப்பானது அல்டிமேட் ஆக இருக்கிறது.

    madras matinee movie

    அதுமட்டுமல்லாமல் அவரது மகளான ரோஷினி படித்த பெரியாளாகவே இருந்தாலும் திருமணம் என்று வரும்பொழுது அவர் படும் பாடுகளை குறித்தும் தனது மேனேஜரால் வரும் அனைத்து கஷ்டமான சூழ்நிலையையும் கடந்து அவர் எப்படி வருகிறார் என்பதை காண்பித்து பெண்களுக்கு ஏற்ற விழிப்புணர்வை ஒரு பகுதியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் என்றே சொல்லலாம். இந்தப் படத்தில் காட்சிகள் எந்த அளவுக்கு அருமையோ அதே போல் நடித்தவர்கள் அனைவரும் அட்டகாசமாக நடித்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரோஷினியின் தாயார் மிகப்பெரிய படிப்புகளை படிக்காமல் இருந்தாலும் ஒரு பெண்ணாக உனக்கு பிடிக்காத வாழ்க்கையை நீ வாழாதே என்று தைரியமாக மோட்டிவேஷன் கொடுப்பதெல்லாம் படத்துக்கு அருமையாக இருந்தது. 

    madras matinee movie

    மேலும், படம் ஒரு சில இடங்களில் டாக்குமெண்டரிகளை போல் செல்வதால் லைட்டாக சுதப்புவது போல் இருக்கிறது இருப்பினும் படம் போக்கு அருமையாக அருமையாக இருக்கிறது.

    இதையும் படிங்க: ரூ.21 கோடி அப்பீட்டு.. ஆப்பு வைத்த நீதிபதி.. அரண்டு போன விஷால்.. இனி ஆட்டம் இவங்க கையில தான்..!

    மேலும் படிங்க
    சிகரெட் பழக்கத்தால் குரலை இழந்தேன்.. தவறை எப்பொழுது சரிசெய்கிறோம் என்பதே முக்கியம் - ஆர்.ஜே.பாலாஜி..!

    சிகரெட் பழக்கத்தால் குரலை இழந்தேன்.. தவறை எப்பொழுது சரிசெய்கிறோம் என்பதே முக்கியம் - ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!  சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    அரசியல்
    திடீர் ட்விஸ்ட்..!! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    திடீர் ட்விஸ்ட்..!! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    உலகம்
    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!  சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    அரசியல்
    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    உலகம்
    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    அரசியல்
    திமுகவில் ஓபிஎஸ்... தவறான முடிவு... சட்டென அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்.!!

    திமுகவில் ஓபிஎஸ்... தவறான முடிவு... சட்டென அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்.!!

    தமிழ்நாடு
    விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share