• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பயம் இருக்கனும் சாமி... படத்துக்கே இத்தனை கோடி செலவுன்னா...வசூல் எத்தனை கோடியா இருக்கும்..!

    பிரபல நடிகரை வைத்து பிரபல இயக்குநர் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
    Author By Bala Sat, 22 Feb 2025 09:59:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-movie-actor-junior-ntr-shooting

    "வாழ்க்கைனா பயம் இருக்கனும், அது நெஞ்சுக்குள்ள இருக்கனும், ஆனா அது மத்தவங்களுடையதா இருக்கணும்" இந்த டைலாக்கை கேட்டாலே உடனே நினைவுக்கு வருவது "கே.ஜி.எப்". நடிகர் யாஷ் நடிப்பில் உருவான இந்த படத்தின் விதை தான், இன்று புஷ்பா முதலான படங்கள். இந்த படம் என்று திரையுலகில் ஹிட் கொடுத்ததோ அன்றிலிருந்து அனைவரது படத்தின் பேட்டனும் கேங்க்ஸ்டர், மைனிங்க், கடத்தல் என உருவாக ஆரம்பித்து உள்ளது. எப்படி பாகுபலி இயக்குநர் 'ராஜமௌலி' என்று அனைவருக்கும் தெரியுமோ, அதே போல் கேஜிஎப் என்றால் 'பிரஷாந்த் நீல்' என்று தெரியும். படத்தின் ஹீரோக்களைவிட இவர்கள் பேமஸ். இந்த இரண்டு இயக்குநர்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை என்னவென்றால் "பட பட்ஜெட் எப்படி தூக்கலாக இருக்கிறதோ அதே அளவுக்கு படத்தின் பாக்ஸ் ஆஃபீஸும் தூக்கலாகவே இருக்கும்".

    actor

    இப்படிப்பட்ட பெருமைகளுக்கு சொந்தகாரரான இயக்குநர் 'பிரஷாந்த் நீல்' உக்ரம்(2014), கேஜிஎஃப்: 1(2018), கேஜிஎஃப்: 2(2022), சலார்(2023), பகீரா(2024) போன்ற வெற்றி படங்களுக்கு சொந்த காரர். இவர் இயக்கிய ஐந்து படங்களுக்கும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை பெற்று உள்ளார். குறிப்பாக 2015ல் உக்ரம் படத்திற்காக "62வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்"மற்றும் "4வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்"பெற்றுள்ளார். 2012ல் கேஜிஎப் முதல் பாகத்திற்கு மூன்று விருதுகளும், 2019ல் கேஜிஎப் இரண்டாம் பாகத்திற்கு இரண்டு விருதுகளும், 2024ல் சலார் முதல் பாகத்திற்கு இரண்டு விருதுகளையும் பெற்று சிறந்த இயக்குநராக இருக்கிறார். 

    இதையும் படிங்க: 'ஸ்வீட்ஹார்ட்' யுவன் கொடுத்த அப்டேட்..! ஹார்ட் அட்டாக் வர போகுதா... இல்ல ஹார்ட் "பீட்" எகிற போகுதா..!

    actor

    இதன் தொடர்ச்சியாக, மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் கேஜிஎப் மூன்றாம் பாகம், சலார் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டு கொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து இருக்கிறார் இயக்குநர் 'பிரஷாந்த் நீல்'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜுனியர் என்டிஆர் நடிப்பில், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும்  படம் தான் "NTR31". கடந்தாண்டு மே மாதம் என்டிஆரின் பிறந்த நாள் அன்று இப்படத்திற்கான அறிவிப்பை இயக்குனர் வெளியிட்டு இருந்தார். "NTR31" படத்திற்கான பூஜை கடந்த மாதத்தில் திடீரென போடப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ள "பான் இந்தியா" படமான "NTR31" படத்தின் முதல் நாள் சூட்டிங்கின் கலவரக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜுனியர் என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் ஆகியோர் இப்படத்தின் முதல் நாள் காட்சியின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் ஆயிரக்கணக்கானோரை வைத்து கலவரக்காட்சிகள் இயக்கப்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது. 

    actor

    இந்த நிலையில், புகைப்படத்தை பார்த்த பிரஷாந்த் நீல் ரசிகர்கள், கொஞ்சம் கேஜிஎப் மூன்றாம் பாகத்திற்கு கருணை காண்பித்தால் நன்றாக இருக்கும் என தங்களது குமுறலை பதிவிட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: உங்களுக்கு இந்தி தவிர வேற என்ன தெரியும்.. எங்கள கட்டாய படுத்த தெரியும்..! இப்ப பிராகாஷ் ராஜ் கிட்ட சிக்குனது யாரு..?

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share