• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ரஜினி மற்றும் கமல் இணைந்து நடித்தால் ரசிகர்களுக்கு திருவிழா தானே..! லதா ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

    ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிப்பதை குறித்து லதா ரஜினிகாந்த் ஓபனாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Sat, 07 Mar 2026 12:40:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rajini-kamal-film-is-special-for-us-latha-rajinikanth-tamilcinema

    தமிழ் திரைப்பட உலகில் புதிய முயற்சிகள் மற்றும் வித்தியாசமான கதைகளை கொண்டு படங்களை உருவாக்கும் இயக்குநர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் அவர் இயக்கிய லால் சலாம் திரைப்படத்திற்குப் பிறகு தற்போது புதிய படமாக டெஸ்லா என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றது.

    இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகியதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக இந்த படத்தில் முன்னணி நடிகராக ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாபணியாற்ற உள்ளார். இந்த கூட்டணி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திரைப்படத்தின் பூஜை விழா சென்னை நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக லதா ரஜினிகாந்த், சீமான், இயக்குநர்கள் பாலா, சமுத்திரக்கனி, நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்டோர் பங்கேற்று படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: ரஜினிக்கு மகனாக நடிக்கும் மலையாள நடிகர்..! 'தலைவர்-173' படத்தின் அப்டேட் இதோ..!

    rajini and kamal

    பூஜை நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், இந்த புதிய திரைப்படம் குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “இந்த புதிய திரைப்படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதுவிதமான கதைகள் உருவாகிக் கொண்டிருப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம். இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

    தமிழ் திரைப்பட உலகின் வளர்ச்சியை பற்றி பேசும்போது அவர் மேலும் கூறியதாவது: “நமது தமிழ் சினிமா உலக அளவில் கவனம் பெறும் வகையில் வளர்ந்து வருகிறது. புதிய கதைகள், புதிய முயற்சிகள் தொடர்ந்து வருவது மிகவும் நல்ல விஷயம். இந்த புதிய படமும் அந்த வரிசையில் ஒரு முக்கியமான முயற்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

    அதே நேரத்தில், தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குறித்து பேசும்போது அவர் பெருமிதம் தெரிவித்தார். “ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து நடிப்பது என்பது மிகவும் சிறப்பான தருணமாக இருக்கும். அது அடுத்த தலைமுறைக்கு பெரிய உத்வேகத்தை அளிக்கும். அந்த மாதிரியான ஒரு நிகழ்வு நடந்தால் அது தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருக்கும். அவர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.

    rajini and kamal

    இதே நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் பற்றியும் லதா ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தார். “அனிருத் கதாநாயகனாக நடிப்பது என்பது அவரது விருப்பம். அவர் ஒரு இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பல திறமைகள் கொண்டவர். அவரிடம் பன்முகத் திறமைகள் இருக்கின்றன. அவர் எந்த துறையில் முயற்சி செய்தாலும் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் பாராட்டினார்.

    மேலும் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து பேசும்போது, வித்தியாசமான கதைகளை உருவாக்கும் அவரது ஆர்வத்தை லதா ரஜினிகாந்த் பாராட்டினார். “புதுமையான கதைகளை கொண்டு திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் ஐஸ்வர்யாவிற்கு எப்போதும் இருக்கிறது. அதற்காகவே அவர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இந்த படமும் ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார். திரைப்பட உலகில் தற்போது வெளியாகி வரும் சில படங்களையும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக சமீபத்தில் வெளியான With Love திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதே நேரத்தில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Jailer 2 பற்றியும் அவர் பேசினார். “உங்களைப் போலவே நானும் ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் மற்றும் டீசரை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் “டெக்ஸ்லா” திரைப்படம் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. படத்தின் கதைக்களம் குறித்து படக்குழு இதுவரை முழுமையான தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும், வித்தியாசமான கதையுடன் உருவாகும் படம் என கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    rajini and kamal

    திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஜெய், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் கூட்டணி இந்த படத்தில் எப்படி வெளிப்படும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படம் தமிழ் திரைப்பட உலகில் ஒரு புதிய முயற்சியாக அமையுமா என்பது குறித்து திரையுலகமும் ரசிகர்களும் கவனமாக எதிர்நோக்கி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில்.. ரஜினியின் அடுத்த 5 ஆண்டுகால திட்டம்..! பொதுவெளியில் ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    மேலும் படிங்க
    2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என தகவல்..!

    டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என தகவல்..!

    தமிழ்நாடு
    நிர்வாண வீடியோ கால் விபரீதம்!!  ஆபாச வலையில் சிக்கும் மாணவர்கள்!! சைபர் போலீசார் வார்னிங்!

    நிர்வாண வீடியோ கால் விபரீதம்!! ஆபாச வலையில் சிக்கும் மாணவர்கள்!! சைபர் போலீசார் வார்னிங்!

    குற்றம்
    காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

    காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

    தமிழ்நாடு
    ஒப்பந்தம் போட்டாங்க.. படப்பிடிப்பும் ஸ்டார்ட் ஆகல.. நடிக்கவும் விடல..! கேட்டா கல்யாணம் பண்ண சொல்றாங்க - நடிகை அனுகிரகா குற்றச்சாட்டு..!

    ஒப்பந்தம் போட்டாங்க.. படப்பிடிப்பும் ஸ்டார்ட் ஆகல.. நடிக்கவும் விடல..! கேட்டா கல்யாணம் பண்ண சொல்றாங்க - நடிகை அனுகிரகா குற்றச்சாட்டு..!

    சினிமா
    கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்?  குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!

    கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்? குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!

    அரசியல்

    செய்திகள்

    2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என தகவல்..!

    டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..! பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என தகவல்..!

    தமிழ்நாடு
    நிர்வாண வீடியோ கால் விபரீதம்!!  ஆபாச வலையில் சிக்கும் மாணவர்கள்!! சைபர் போலீசார் வார்னிங்!

    நிர்வாண வீடியோ கால் விபரீதம்!! ஆபாச வலையில் சிக்கும் மாணவர்கள்!! சைபர் போலீசார் வார்னிங்!

    குற்றம்
    காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

    காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

    தமிழ்நாடு
    கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்?  குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!

    கரூரில் தரமற்ற தங்க காசு கொடுத்து ஏமாற்றம்? குறைந்த விலைக்கு விற்று மனதை தேற்றிய மக்கள்!!

    அரசியல்
    பஞ்சாப் ஆம் ஆத்மியில் பிளவு: 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

    பஞ்சாப் ஆம் ஆத்மியில் பிளவு: 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை அங்கீகரித்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share