• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    ஒரு பக்கம் பெரியார் கொள்கை எனக்கூறி மறுபக்கம் பேரணிக்குத் தடை விதிப்பதா என்றும், புதிய தலைமைச் செயலகம் எதற்கு என்றும் முதல்வர் விஜய்யை கி. வீரமணி விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 14 Sep 2026 21:30:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ki Veeramani Slams TVK Govt Over Periyar Rally and New Secretariat Plan in Chennai

    சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி இராசேசுவரன் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் கண்மதியனின் தேசிய நூல் பகவத் கீதையா? திருக்குறளா? உள்ளிட்ட மூன்று நூல்களைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழக அரசின் முரண்பாடான செயல்பாடுகள், ஈரோடு பெரியார் ஊர்வல விவகாரம், புதிய தலைமைச் செயலக முயற்சி மற்றும் தமிழகத்தில் நிலவும் தொடர் மின்தடைப் பிரச்சினைகள் குறித்து மிகக் காரசாரமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    தந்தை பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் ஆண்டுதோறும் தவறாமல் நடத்தப்படும் ஊர்வலத்திற்கு காவல்துறை முதலில் அனுமதி மறுத்ததைக் கண்டித்த கி.வீரமணி, அவர்கள் மாலையில் ஊர்வலம் நடத்துகிறார்கள், நாங்கள் கேட்டது காலையில்; அப்படியிருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது என்ன நியாயம்? நாங்கள் நீதிமன்றம் செல்லத் தயாரானதும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொள்கைத் தலைவர் பெரியார் என்று வாயளவில் சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது முதல்வருக்குத் தெரியுமா அல்லது அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறதா? சட்டமன்றத்தில் எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் நேரடியாகப் பதிலளிப்பதில்லை; முடிவுகளை அறிவித்துவிட்டுப் பின் வாங்குவதே வழக்கமாக உள்ளது என்று சாடினார்.

    cmvijay

    பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலக விவகாரம் பற்றிக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் கடன் சுமை அதிகமாக இருப்பதாக ஒரு பக்கம் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார்கள்; இன்னொரு பக்கம் புதிய சட்டமன்றம் அமைக்க வேண்டும் என்ற துடிப்பு எதற்கு? கிராமங்களில் 'குடிப்பது கூழ், கொப்பளிப்பது பன்னீரா' என்று சொல்வார்கள், அதுபோலவே அரசின் போக்கு உள்ளது. ஜோசியர் சொன்னார் என்பதற்காகக் கடற்கரையோரம் பாரம்பரியமாக வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, சுனாமி பாதிப்புக்குள்ளான அபாயகரமான இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது ஏற்புடையதல்ல. முதலமைச்சருக்கு ரூ.6 கோடியில் புதிய அறை அமைப்பதுதான் அரசு கடைப்பிடிக்கும் சிக்கன நடவடிக்கையா? முதல்வரின் லண்டன் பயணத்தில் ஈர்க்கப்பட்ட உண்மையான முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.

    இதையும் படிங்க: 316 மாணவர்களின் இங்கிலாந்து கல்வி விசா விவகாரம்! தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கி.வீரமணி அறிக்கை!

    தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்தடை குறித்துப் பேசிய அவர், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பி வருகிறாரே தவிர, தனது துறையைச் சரியாகக் கவனிப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்று சாதித்துக்கொண்டு, மற்ற அரசியல் வேலைகளைப் பார்த்து வருகிறார். தற்போது குறைந்த நேர மின்தடை போய் தொடர் மின்தடை ஏற்படும் அவலம் உருவாகியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் வீண் கற்பனைகளில் மிதப்பதையும், மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் சிறை செல்லவே இல்லை எனப் பொய் பேசுவதையும் விடுத்து, முதலில் ஊரெங்கும் மின்சாரம் தடையின்றி எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

    இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    மேலும் படிங்க
    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    தமிழ்நாடு
    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு
    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    தமிழ்நாடு
    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    தமிழ்நாடு
    தாவியதும் சீட் தருவது அப்பட்டமான குதிரை பேரம்: தாராபுரத்தில் திமுக சாமிநாதன் காட்டம்!

    தாவியதும் சீட் தருவது அப்பட்டமான குதிரை பேரம்: தாராபுரத்தில் திமுக சாமிநாதன் காட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share