• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அட்லீக்கு ஷாருக்கான்னா.. லோகேஷ் கனகராஜ்-க்கு அமீர் கான்..! பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் மாஸ் டைரக்டர்..!

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அமீர்கான்.
    Author By Bala Fri, 06 Jun 2025 11:01:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rajinikanth-cooliee-tamilmovie-jailer-tamilcinem

    லோகேஷ் கனகராஜன் இயக்கம் என்றால் அதிரடி சண்டை காட்சிகளை வைத்திருப்பார், ஆனால் காதல் என்ற வார்த்தைகளும், ரொமன்ஸ் என்ற வார்த்தைகளும் இவர் படத்தில் சுத்தமாக இருக்காது என்னும் அளவிற்கு தனது இயக்கத்தை மக்கள் மனதில் கொண்டு சேர்த்தவர். அதுமட்டும் அல்லாமல் பிரபலங்ளின் படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் என்ற பெயரையும் பெற்றவர். 

    amirkhan

    அப்படிப்பட்ட லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் ஸ்ருதிஹாசனுடன் சேர்ந்து வீடியோ சாங்கில் நடித்து அனைவரையும் திக்கு முக்காட வைத்தார். இப்படி இருக்க, இதுவரை இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ஹிட். குறிப்பாக, நடிகர் விஜய் வைத்து "மாஸ்டர்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதில், நடிகர் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை வைத்து படத்தின் காட்சிகளை அசத்தியிருப்பார். அது மட்டுமல்லாது  உலகநாயகன் கமல்ஹாசன் மனதை கவரும் அளவிற்கு கதையை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் தனது இயக்கத்தில் "விக்ரம்" படத்தை தயாரித்து, கமலஹாசனுக்கு தலை சிறந்த வெற்றிப் படத்தை கொடுத்தார்.

    இதையும் படிங்க:  சூப்பர் ஸ்டார்  நடித்த 'அண்ணாமலை'  படம் நினைவிருக்கா..! மீண்டும் திரையில் காண தயாரா..!

    amirkhan

    மேலும், "கைதி" திரைப்படத்தை மிகவும் மிரட்டலாக காண்பித்து அசத்தி இருப்பார். சமீபத்தில் நடிகர் விஜயை வைத்து இவர் இயக்கிய "லியோ" திரைப்படம் பல விமர்சனங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி படமாக ஓடியது. இவருடைய படங்கள் அனைத்தும் போதை தடுப்பு மற்றும் கேங்ஸ்டர் பேட்டனை வைத்து இயக்கி  வரும் நிலையில், இவர் தனது அடுத்த படத்தை ரஜினியை வைத்து இயக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி'  திரைப்படத்தை நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார், இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சவுபின் ஷாகிர், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

    amirkhan

    இப்படத்தின் படப்பிடிப்புக் காட்சிகளும், போஸ்டர்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பானது முற்றிலுமாக நிறைவடைந்து உள்ளது என்றும் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி அல்லது தீபாவளி அன்று இப்படம் வெளியாகும் என்ற தகவல்களும் பரவி வருகிறது. இந்த நிலையில், கூலி படத்திற்கான அடுத்த அப்டேட் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த போஸ்டரில் அனைவரும் நினைத்தை போல் சிறப்பு நடன காட்சியில் "பூஜா ஹெக்டே" இருப்பதை உறுதிபடுத்தி இருக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என அனைவரும் கூறிவரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  தனது அடுத்த படத்தை மிகப்பெரிய பிரபல நடிகரை வைத்து இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

    amirkhan

    தற்பொழுது படப்பிடிப்புகள் முடிந்து வெளியாக தயாராக இருக்கும் கூலி படத்தைத் தொடர்ந்து பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் அமீர் கானை வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் அமீர்கான் தற்பொழுது செய்தியாளர் சந்திப்பில் இதனை குறித்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், "லோகேஷ் கனகராஜ் மற்றும் நானும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிய இருக்கிறோம். இந்த படம் நீங்கள் நினைக்க முடியாத அளவிற்கு சூப்பர் ஹீரோ படமாக இருக்கும். இந்த படம் இதுவரை நீங்கள் பார்த்திராத வகையில் ஒரு பெரிய அளவிலான அதிரடி படமாக இருக்கும். மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு,  பாதியில் தொடங்கும்" என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஒரு வழியாக கிடைத்துவிட்டது "லால் சலாம்" ஹார்ட் டிஸ்க்..! படம் எப்படி இருக்குன்னு ஓடிடி-ல பார்த்து சொல்லுங்க..!

    மேலும் படிங்க
    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!

    இந்தியா
    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    5 வருஷத்துல ரூ.840 கோடி போச்சு... தமிழக அரசு தான் காரணம்... அன்புமணி பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!

    அரசியல்
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share