• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 03, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    உங்கள நான் படம் பாக்க சொன்னனா.. இஷ்டம் இருந்தா பாருங்க..! நடிகை ராஷ்மிகா பேச்சால் பரபரப்பு..!

    திடீரென காட்டமாக பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனாவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 
    Author By Bala Wed, 02 Jul 2025 17:57:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-rashmika-response-to-criticism-of-the-film-anima

    ரஷ்மிகா மந்தண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழகிக்கப்படும் இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கௌடவ குடும்பத்தை சேர்ந்தவர். இவர் கடந்த  2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். 

    rashmika manthana

    பார்க்க க்யூட்டாகவும், அழகாவும், புன்னையுடனும் ஜெனிலியாவை போன்ற வெகுளித்தனமான நடவடிக்கைகளையும் பார்த்து கவரப்பட்ட பல இயக்குநர்கள் இப்படத்திற்கு பின்பு ராஷ்மிகாவுக்கு பல படவாய்ப்புகளை கொடுத்தனர். இதனால் கிரிக் பார்ட்டி திரைப்படத்தை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு, விஜய் தேவர்கொண்டா உடன் 'கீதா கோவிந்தம்' என்னும்  திரைப்படத்தில் நடித்து தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய அத்தனை மொழி திரையுலகிலும் பிரபலமானவர். 

    இதையும் படிங்க: இனி ராஷ்மிகாவை கையில் பிடிக்க முடியாது..! மந்தனாவின் திணறடிக்கும் போஸ்டர் வைரல்..!

    rashmika manthana

    இதனை அடுத்து கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவரை ராஷ்மிகா காதலித்தார், பின் இவர்களது நிச்சியதார்தம் 2017 ஜூலை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருமணம் நடக்க இருக்கும் வேளையில் 2018ம் ஆண்டு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இப்படி இருக்க, இதுவரை, தமிழில் இயக்குனர் பாரத் கம்மா இயக்ககத்தில் 2019ம் ஆண்டு வெளியான "டியர் காம்ரேட்", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "புஸ்பா (தி ரைஸ்)", இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான "சுல்தான்", இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம்", இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "அனிமல்", 

    rashmika manthana

    இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளியான "வாரிசு", இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "குபேரா", இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியான "புஷ்பா (தி ரூல்)" ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து உள்ளார். இந்த நிலையில், தற்பொழுது  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்.எல்.பி மற்றும் அமிகோ க்ரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அவர்களுடன் இணைந்து நடித்து உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிட்டத்தட்ட ரூபாய் 102 கோடி  பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் தற்பொழுது உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஃபேன் இந்தியா படமாக வெளியாகி இருக்கிறது.

    rashmika manthana

    இந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு இயக்குனர் சந்தீப் வங்கா ரெட்டி இயக்கத்தில் வெளியான படம் தான் "அனிமல்". இந்த படத்தில் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தாலும் இதுவரை ரூ.900 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனாலும், இந்த படத்தை பார்த்த பலரும் தயவு செய்து 'அனிமல்' படத்தை யாரும் பார்க்காதீர்கள் என்று வெளிப்படையாகவே விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏனெனில் இந்த படத்தில் அதிகளவு வன்முறையும், ஆபாசமும் நிறைந்திருக்கிறது என அனைவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

    rashmika manthana

    இதனை குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ள ராஷ்மிகா மந்தனா, "ஒரு சில படங்களில் ஹீரோ புகைப்பிடித்தால் அது ரசிகர்களை பாதிக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் புகை பிடிப்பதெல்லாம் இப்பொழுது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. நானும் தான் நிறைய படங்களை பார்க்கிறேன் அதனால் ஒருபோதும் நான் இன்புளுயன்ஸ் ஆக மாட்டேன். அப்படி உங்களுக்கு தோன்றுகிறதா அப்பொழுது இது போன்ற படங்களை பார்க்காதீர்கள். நான் நடித்த இந்த 'அனிமல்' படத்தை நீங்கள் பார்த்தே ஆகவேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே. பூமியில் வாழும் எல்லா மனிதர்களுக்குள்ளுமே ஒரு கிரே கேரக்டர் கண்டிப்பாக இருக்கும். 

    rashmika manthana

    அப்படிப்பட்ட கேரக்டரை தான் இந்த "அனிமல்" படத்தில் தெளிவாக காண்பித்திருந்தார் இயக்குனர். அப்படி இந்த படம் நன்றாக இல்லை என்றால் எதற்காக இப்படத்தை மக்கள் கொண்டாடி உள்ளார்கள். அதனால் தான் மிகப்பெரிய அளவில் இந்த படம் வசூலித்தும் உள்ளது. முதலில் படத்தை படமாக பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். அந்த படங்களில் வரும் கதாபாத்திரத்தோடு அதில் நடிப்பவர்களை இணைத்து ஒருபொழுதும் பார்க்க கூடாது. உண்மையில் படங்களில் நடிக்கும் பொழுது இருக்கும் அதே கேரக்டரில் நிஜ உலகிலும் நாங்கள் இருப்பதில்லை இங்கு வேறு கேரக்டர்" என காட்டமாக கூறியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

    இதையும் படிங்க: "அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை".. விமான விபத்து குறித்து கண்கலங்கிய நடிகை ராஷ்மிகா மந்தனா..!

    மேலும் படிங்க
    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    போதை பொருள் விவகாரம்... கைதான நடிகர்களின் நிலை என்ன? ஜாமின் கிடைக்குமா?

    தமிழ்நாடு
    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்... இதெல்லாம் இருக்கவே கூடாது; மீறினால் FIR... காவல்துறை எச்சரிக்கை!!

    தமிழ்நாடு
    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    சிறுவன் கடத்தப்பட்டு கொலை... முதல்வருக்கு உறுத்தவில்லையா? பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    ஓரணியில் தமிழ்நாடு; திமுக வீட்டுக்கு வந்த இந்த 3 கேள்வியை கேளுங்க... ஆக்‌ஷனில் இறங்கிய தமிழிசை!!

    அரசியல்
    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    திமுக அரசு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது... ரூ.5 கோடியை இதுவரை வழங்கவில்லை... வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!!

    அரசியல்
    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்... நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ்!!

    அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்... நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த தமிழ் மாநில காங்கிரஸ்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share