• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    அறிக்கையை எப்ப டெலிட் பண்ணுவீங்க மேடம்..! ஆர்த்திரவிக்கு ரவிமோகன் அனுப்பிய நோட்டீஸ்..!

    ஆர்த்தி ரவிக்கு நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார் ரவி மோகன்.
    Author By Bala Wed, 28 May 2025 12:10:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ravimohan-kenishaa-aarthiravi-susithra-tamilcine-DWYKUA

    சமீபகாலமாக ஆர்த்தியும் ரவிமோகனும் தனிமையில் பேசுவதை விட்டுவிட்டு அறிக்கை வாயிலாக பேசி வந்தனர். அவர்கள் இருவரும் அறிக்கை வாயிலாக பேசியவை என்றால் உன்னால் நான் கேட்டேன் என்னால் நீ கேட்டாய் என்று சொல்வதைப் போல மாறி மாறி பேசி வந்தனர். இப்படி இவர்கள் இருவரது சண்டையிலும் மூன்றாவதாக சிக்கினார் பாடகி கெனிஷா. இப்படி இவர்கள் இருவரது சண்டையை பார்த்த நீதிமன்றம் இனி இருவரும் எந்த வித அறிக்கையும் வெளியிட கூடாது என உத்தரவிடப்பட்டது. 

    aarthiravi

    அதன்படி, சமீபத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான ஆர்த்தி ரவி, நடிகர் ரவிமோகனிடம் ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் மாதம் தனக்கும் தனது மகன்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார். இதனை குறித்து விளக்கம் அளிக்க ரவிமோகன் தரப்புக்கு அவகாசம் கொடுத்து உத்தரவிடபட்டது. மேலும், இனி நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் இருவரும் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என எச்சரித்துள்ளது. இவர்களை தொடர்ந்து இணையதளங்களில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருபவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார் பாடகி கெனிஷா.

    இதையும் படிங்க: நக்கல்யா உனக்கு.. ஒரே இன்ஸ்டா ஸ்டேட்டஸில் ஆர்த்தியை சூடேற்றிய ரவி மோகன்..!

    aarthiravi

    அவர் வெளியிட்ட அந்த அதிகார பூர்வ அறிக்கையில்,  தன்னை குறித்து வெளிப்படையான மற்றும் ஆபாசமான செய்திகள்,மீண்டும் மீண்டும் ஆன்லைன் பின்தொடர்தல் மற்றும் டேக்கிங் செயல்கள். இவை அனைத்தும் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டுவதற்கும், உளவியல் ரீதியான காயத்தை ஏற்படுத்துவதற்கும், வேண்டுமென்றே நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பதற்கும் கணக்கிடப்படுகின்றன.

    aarthiravi

    இந்தச் செயல்கள் LEO வரவேற்பு முன்னேற்றங்கள் அல்லது பாலியல் வண்ணக் கருத்துகள்), பிரிவு 351 (குற்றவியல் மிரட்டல்) பாரதிய நியாய சன்ஹிதா, 2023, பிரிவு 75 (Cand மூலம் பாலியல் துன்புறுத்தல் பிரிவு 356 (அவதூறு), அத்துடன் தகவல்களின் பல விதிகள் ஆகியவற்றின் நேரடி மீறல்களுக்குச் சமம். ஆகவே, இனி தன்னை பற்றி பேசினாலோ இணையத்தில் தேவையில்லாமல் பதிவு செய்தாலோ சட்டரீதியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார் கெனிஷா. 

    aarthiravi

    இந்த நிலையில், மூவரும் அறிக்கை வெளியிடுவதை நிறுத்திய இந்த வேளையில் ரவிமோகனின் வழக்கறிஞர் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ரவிமோகனை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு உள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என அவரது மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், டெலிகிராம் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த பதிவுகள் நீக்கப்படவில்லை என்றால், சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதையும் படிங்க: கெனிஷாவோட பண்ண தப்ப மறைக்க எவ்வளவு நாடகம்..! புயலை கிளப்பிய ஆர்த்தி ரவி..!

    மேலும் படிங்க
    2026 ஏப்ரலில் எலெக்‌ஷன் கன்பார்ம்.. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யூனுஸ் உறுதி..

    2026 ஏப்ரலில் எலெக்‌ஷன் கன்பார்ம்.. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் யூனுஸ் உறுதி..

    உலகம்
    தொகுதி மறுவரையறை விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் நறுக் கேள்வி..!

    தொகுதி மறுவரையறை விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு எல்.முருகன் நறுக் கேள்வி..!

    அரசியல்
    3 மணி நேர ஆலோசனை.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

    3 மணி நேர ஆலோசனை.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

    அரசியல்
    முடிந்துபோனதை பேச வேண்டாம்… கட் அண்ட் ரைட்டாக சொன்ன ராமதாஸ்!!

    முடிந்துபோனதை பேச வேண்டாம்… கட் அண்ட் ரைட்டாக சொன்ன ராமதாஸ்!!

    அரசியல்
    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

    மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செயலாளர்கள் கூட்டம்... தொண்டர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

    அரசியல்
    இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

    இந்தியாவுடன் கைகோர்த்த BRIC நாடுகள்.. சீனாவும் எதிரானதால் கலக்கத்தில் பாக்.,

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share