• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கல்யாணம் ஆனாலும் கிளாமரில் குறையாத சாக்ஷி அகர்வால்..! இணையத்தில் ட்ரெண்டான ஒரே ஸ்டில்..!

    சாக்ஷி அகர்வால் தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் உலா வர வைத்துள்ளார்.
    Author By Bala Fri, 16 May 2025 17:17:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-ravimohan-kenishaa-aarthiravi-susithra-tamilcine-XPZ3S2

    அட்லீ இயக்கத்தில் உருவான 'ராஜா ராணி' திரைப்பத்தில் சின்ன ரோலில் நடித்தாலும், அப்படத்தில், சந்தானத்தின் விளக்கத்தில் மீம்கள் வரைக்கும் சென்று பிரபலமானவர் ஷாக்ஷி அகர்வால். பின் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

    shakshi agarval

    இதனை தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்துள்ள 'ஃபயர்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

    இதையும் படிங்க: திருமணமான பின்பும் கிளாமரில் துளிகூட குறையாத ஷாக்ஷி அகர்வால்..! வியப்பில் ரசிகர்கள்..!

    shakshi agarval

    இதனை அடுத்து அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார் ஷாக்ஷி அகர்வால். இதனையடுத்து, தற்பொழுது நடிகைகளின் திருமணம் வரிசையாக நடைபெற்று வருகிறது. 

    shakshi agarval

    தங்கத்தில் தாலி கட்டுவது, மோதிரம் போடுவது என முறைகள் மாறி கொண்டு இருக்க, நடிகைகள் மஞ்சள் கயிறு தாலியை கழுத்தில் அணிந்த படி செல்வது அவர்களின் அழகை மேலும் கூட்டும் வகையில் இருக்கிறது.

    shakshi agarval

    இவரது திருமணத்திற்கு பின் நடிகைகள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், ஹனிமூன் போட்டோ ஷூட் தான். இவர்களை தொடர்ந்து ஷாக்ஷியும் தனது ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இவர் நடிப்புக்கு ஒரு கூட்டம் பின் தொடர்வதை போல், இணையத்தில் இவர் பகிரும் உடற்பயிற்சி வீடியோ, போட்டோ ஆகியவற்றை பின் தொடர்ந்து வரும் கூட்டமும் அதிகம். 

    shakshi agarval

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடிகை சாக்ஷி அகர்வால், நவ்நீத்தை காதல் திருமணம் செய்தார். திருமணம் முடித்த கையோடு ஹனிமூன் போவார் என்று பார்த்தால் தனது கணவருடன் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்ததுடன் படப்பிடிப்பிலும் பிஸியாக இருந்தார். 

    shakshi agarval

    இந்த சூழலில், திருமணமான நான்காவது மாதத்திற்கு பிறகு இருவரும், ஹனிமூனை பல நாடுகளில் கொண்டாடி வருவதுடன் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் நடிகை ஷாக்ஷி அகர்வால்.   

    இதையும் படிங்க: திருமணமான பின்பும் கிளாமரில் துளிகூட குறையாத ஷாக்ஷி அகர்வால்..! வியப்பில் ரசிகர்கள்..!

    மேலும் படிங்க
    சீரியல்ல சேலை.. வெளியில மாடர்ன் லீலை..!! கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் நடிகை ஜனனி அசோக்குமார்..!

    சீரியல்ல சேலை.. வெளியில மாடர்ன் லீலை..!! கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் நடிகை ஜனனி அசோக்குமார்..!

    சினிமா
    ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பனகையாக கவனம் ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்..!! இப்ப கிளாமர் போட்டோஷூட்டில் இளசுகளை கவர்ந்துள்ளார்..!

    ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பனகையாக கவனம் ஈர்த்த ரகுல் ப்ரீத் சிங்..!! இப்ப கிளாமர் போட்டோஷூட்டில் இளசுகளை கவர்ந்துள்ளார்..!

    சினிமா
    அடக்க ஓடக்காம இருந்து பழக்கமில்ல.. கிளாமரா இருப்பது தான் வழக்கம்..!! கவர்ச்சி கன்னியாக மாறிய பிக்பாஸ் புகழ் கெமி..!

    அடக்க ஓடக்காம இருந்து பழக்கமில்ல.. கிளாமரா இருப்பது தான் வழக்கம்..!! கவர்ச்சி கன்னியாக மாறிய பிக்பாஸ் புகழ் கெமி..!

    சினிமா
    புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இப்படியெல்லாம் ட்ரெஸ் போடலாமா..!! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தியின் கிளாமர் கிளிக்ஸ்..!

    புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இப்படியெல்லாம் ட்ரெஸ் போடலாமா..!! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தியின் கிளாமர் கிளிக்ஸ்..!

    சினிமா
    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலித்த காஜல் அகர்வால்..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்ட்..!

    வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலித்த காஜல் அகர்வால்..!! லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்ட்..!

    சினிமா
    சூட்டிங் பிசியிலும் அசத்தல் லுக்கில்

    சூட்டிங் பிசியிலும் அசத்தல் லுக்கில் 'சேயோன்' பட நடிகை..!! பாக்யஸ்ரீ போர்ஸின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்! துறை வாரியாக சாதனைகளை திரட்ட தவெக அரசு உத்தரவு!

    முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்! துறை வாரியாக சாதனைகளை திரட்ட தவெக அரசு உத்தரவு!

    அரசியல்
    உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி மரணம் குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி!! வீடியோ வெளியிட்டது ஈரான்!

    உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி மரணம் குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி!! வீடியோ வெளியிட்டது ஈரான்!

    உலகம்
    புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி! அமித்ஷா வழங்கும் வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி

    புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி! அமித்ஷா வழங்கும் வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி

    இந்தியா
    தமிழக முதலீட்டாளர்களுக்கு ஆந்திரா குறி! சென்னை, கோவையில் சந்திப்பு நிகழ்ச்சி! தமிழகம் தடை!

    தமிழக முதலீட்டாளர்களுக்கு ஆந்திரா குறி! சென்னை, கோவையில் சந்திப்பு நிகழ்ச்சி! தமிழகம் தடை!

    அரசியல்
    #BREAKING விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் பதவி... அதிமுக மாஜிக்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி ஆஃபர்...!

    #BREAKING விஜயபாஸ்கர்களுக்கு தவெகவில் பதவி... அதிமுக மாஜிக்களுக்கு விஜய் கொடுத்த அதிரடி ஆஃபர்...!

    அரசியல்
    விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    விஜய் அரசுக்கு பேரதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்... தமிழகம் முழுவதும் அதிமுகவினருக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share