• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி மரணம் குறித்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி!! வீடியோ வெளியிட்டது ஈரான்!

    ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்த நிலையில், அவர் சிலருடன் கலந்துரையாடுவது போல விடியோ ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது.
    Author By Pandian Sun, 09 Aug 2026 09:11:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran-Releases-Video-of-Mojtaba-Khamenei-Amid-Reports-of-Critical-Health

    ஈரான் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல் வெளியிட்ட நிலையில், அவர் சிலருடன் உரையாடுவது போன்ற வீடியோவை ஈரான் தரப்பு வெளியிட்டுள்ளது. இதனால், மோஜ்தபா கமேனியின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அப்போதைய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது மகன் மோஜ்தபா கமேனி உச்ச தலைவராக பதவியேற்றார்.

    பதவியேற்ற பின்னர் மோஜ்தபா கமேனி பொதுவெளியில் அதிகம் தோன்றவில்லை. அவரது பெயரில் எழுத்துப்பூர்வ அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாக கூறப்பட்டது. தனது தந்தையின் இறுதிச்சடங்கிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.

    இதையும் படிங்க: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி நிலை கவலைக்கிடம்? எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும்? பரபரப்பு தகவல்!

    இதற்கிடையே, அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மோஜ்தபா கமேனியும் காயமடைந்ததாகவும், அவரது தோற்றத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனால் அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரது நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன.

    breakingnews

    இந்த சூழலில், மோஜ்தபா கமேனி மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவரது மறைவு குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் என்றும் இஸ்ரேல் செய்தி நிறுவனங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதற்கு மத்தியில், ஈரானின் அதிகாரப்பூர்வ மெஹர் செய்தி நிறுவனம் தேதி குறிப்பிடப்படாத வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மோஜ்தபா கமேனி சில நபர்களுடன் அமர்ந்து உரையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    நீண்ட நாட்களாக அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ஈரான் தரப்பில் இருந்து அவர் தொடர்பான காட்சி வெளியாவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

    எனினும், இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. எனவே, வீடியோ தற்போதைய நிலையை உறுதிப்படுத்துகிறதா என்பதும் உடனடியாக உறுதி செய்யப்படவில்லை. இதனால், மோஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்த பரபரப்பு தொடர்ந்து நீடிக்கிறது.

    இதையும் படிங்க: சவுதிக்கு பாதுகாப்பு கிடைக்காது! பாகிஸ்தான்-துருக்கி ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    தங்க நகை, வெளிநாட்டு டூர்... டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுத்த ‘கவனிப்புக்கு’ மத்திய அரசு செக்!

    தங்க நகை, வெளிநாட்டு டூர்... டாக்டர்களுக்கு மருந்து நிறுவனங்கள் கொடுத்த ‘கவனிப்புக்கு’ மத்திய அரசு செக்!

    தமிழ்நாடு
    பேரிடர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு! ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் வேகம் தேவை!

    பேரிடர் மேலாண்மையில் தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு! ஆனால் இந்த விஷயத்தில் இன்னும் வேகம் தேவை!

    அரசியல்
    “எல்லா உண்மைகளையும் வெளியிடுவேன்” ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் கைதான திருநாவுக்கரசு பரபரப்பு பேட்டி!

    “எல்லா உண்மைகளையும் வெளியிடுவேன்” ஆட்சி கவிழ்ப்பு வழக்கில் கைதான திருநாவுக்கரசு பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    ரூ.499-க்கு ‘வாடகை காதலன்’! எல்லாவற்றுக்கும் தனித்தனி ரேட்! இளம்பெண்களை குறிவைக்கும் புதிய சைபர் ட்ராப்?

    ரூ.499-க்கு ‘வாடகை காதலன்’! எல்லாவற்றுக்கும் தனித்தனி ரேட்! இளம்பெண்களை குறிவைக்கும் புதிய சைபர் ட்ராப்?

    குற்றம்
    முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்! துறை வாரியாக சாதனைகளை திரட்ட தவெக அரசு உத்தரவு!

    முதல்வர் விஜய் ஆட்சியின் 100 நாள் ரிப்போர்ட்! துறை வாரியாக சாதனைகளை திரட்ட தவெக அரசு உத்தரவு!

    அரசியல்
    புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி! அமித்ஷா வழங்கும் வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி

    புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் வண்ணக்கொடி! அமித்ஷா வழங்கும் வரலாற்று சிறப்பு நிகழ்ச்சி

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share